Kaththi

Kaththi-Murugadoss aduthu message soldrae movie.oru kulirbaana tholirchalai eppadi oru gramathae soranduthu ngrathu dan kathai.Solla vantha vishayam nalla irunthaaluum, sonnae vitham knjm sothappal dan.Muthal 50 nimisha screenplay la vara sotha sothappae adutha 2 mani nearm make up panni irukurathu padathula aaruthal.Vijay niraya scene nala nadichirunthaalum, entha scene layum namakku pullarikkana vaikala.Avar ramana mathiri pulli vivaram solum…

குற்றம் கடிதல் (Kutram Kadithal)

குற்றம் கடிதல்- படத்தின் தலைப்பின் வசீகரமும், “காலை நிலா” பாடலின் காட்சி அமைப்பும் என்னை இந்த படத்தை பார்க்கத்தூண்டியது. இந்த ஆண்டில் தமிழ் சினிமா உலகத்துக்கு தரமான படங்கள் வந்த வண்ணம் உள்ளன. என்ன ஒரு கதை களம்… மயிர் கூச்சரியும் நிகழ்வுகளும், கண்ணீர் துளிகளும் படம் பார்க்கும் அனைவருக்கும் இருக்கும். 1 மணிநேரம் 55 நிமிடம் படம் முழுக்க ஒரு தெரிந்த முகம் கூட இல்லை. ஆனால் நம் பக்கத்து வீட்டு அக்கா, எதிர் வீட்டு…