லிங்கா (Lingaa)

லிங்கா –ரஜினி பிறந்த நாளுக்கு காம்போ ஆஃப்ரா வந்துருக்குற இந்த படம், ஒரு ஸ்டைலான ,ரவிக்குமார் ஓட பக்கா கம்மேர்சியல் ஸ்கிரிப்ட். படம் முழுக்க ஓர் ஆள் ஊர்வலம் வரார், அது ரஜினி. மதுரா கலெக்டர், கேம்பிரிட்ஜ்ல சிவில் இன்ஜினியரிங் முடிச்ச இஞ்சினியர்னு சொல்லும் போது கொஞ்சம் புல்லரிக்க தான் செய்யுது. மக்கள் ரஜினிய இந்த ஊருக்குள் வராதேனு விரட்டும் போது “கலை மகனே கலங்காதே” பாடல் தான் ஞாபகம் வருது. ரஜினி ஓட எனெர்ஜி லெவல்…