Maasu engira maasilamani

மாஸ் – படம் ஆரம்பச்சதுல இருந்து அடுத்த சீன் ஆவது நல்ல இருக்குமா, நல்ல இருக்குமான்னு நினைக்குறே நாம, கிளைமாக்ஸ் வர அதே நினைச்சிட்டே இருக்க வேண்டி இருக்கு. ஸ்டோரி, ஸ்க்ரீன் ப்லே வெங்கட் பிரபு இல்ல, பின்ன என்ன எழுத்து மற்றும் இயக்கம்ன்னு தெரில. ரொம்ப ரொம்ப சொதப்பலான திரைக்கதை. கோர்வையே இல்லாத சீன்ஸ், வேன் ஹெல்சிங், ஃபென்டாஸ்டிக் 4 படத்துல வர மாதிரி ஜைஜாண்டிக் ஃபிகரா வர பேய், காமெடின்னு பேர்ல அவுங்களே சிரிக்குற நகைச்சிவை கலாட்டாவா படம் நகருது. தியேட்டர்ல எல்லாரும் தம் அடிக்க ஏதுவான யுவன் ஓட 5 பாடல்கள் ஆறுதல் உலகம். சூர்யா இன் அண்ட் ஆஸ்(in & as) நாலே அப்பா, பய்யன் தானா. உன் தமிழ் ஏன் ஒரு மாதிரி இருக்கு, நீ என்ன சிலோனான்னு கேக்கும் போது, தமிழன்னு சொல்றதுனா நல்ல தான் இருக்கு.ஆனா சூர்யா சார் உங்களுக்கு இலங்கை தமிழே வரல. நீங்க விசிற், ஓமம்னா சொல்லும் போது தான் நீங்க இலங்கை தமிழ்ல பேசிட்டு இருக்கீங்கண்ணே தெரியுது. நயன், ப்ரநித்தா ரொம்ப அழகா படத்துல தெரிறாங்க, ஆனா ஒரு உபயோகம் இல்லாம காணாம போய்டுறாங்க.மொட்ட ராஜேந்திரன், கருணாஸ், பிரம்மானந்தம் இவுங்கலனா படத்துல வச்சி பயன் படுத்தது சோகம். ராஜசேகர் ஓட சினிமோல மிரர் சீன் மட்டும் கிளாப்ஸ் ரகம். மாயா பஜார் 1995, நைனா படங்கள ரீமேக் பண்ண மாதிரி இருந்துது. மாசு – ஊசி போன போடி மாசு.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s