என்ன படிக்கலாம்…?

‪#‎Education‬ ‪#‎WhatToStudy‬ என்ன படிக்கலாம் – தினசரி தொலைக்காட்சில பார்குற கல்வி சார்ந்த விளம்ப்ரத்துனால எனக்கு ஒரு சந்தேகம். நாம எதுக்காக படிக்கிறோம். அறிவுக்காகவா இல்ல பணத்துக்காகவா. கடைசில எல்லாரும் பணம் பண்ணனும்னு ஒரு புல்லிய நோக்கி தான் நகர்றோம்ங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனா அறிவுங்கற விஷயத்த பத்தி நாம சிந்திக்கிறதே இல்லையோனு தோணுது. விருப்பப்ட்டு தான் நம்ம கல்வி வழிய நாம தேர்ந்து எடுக்குறோமா? இல்ல பணமும், மதிப்பெண்ணும் மட்டும் அதே முடிவு பண்ணுதா….

இனிமே இப்படி தான்

இனிமே இப்படி தான்- சந்தானம் திரும்ப ஹீரோ என்ட்ரி படம். ஹேன்ட் மேட் ஃபிளம்ஸ் போன படத்துல பண்ண அதே தப்ப தான் இந்த படத்துலயும் பண்ணி இருக்கு. தமிழ் சினிமா பாத்து பாத்து சளிச்ச அதே லவ் பண்ற பொண்ணு, வீட்ல பாத்தா பொண்ணு, யார ஹீரோ கல்யாணம் பன்றாருங்க்றது தான் கதை. கிளைமாக்ஸ்ல கொடுக்குற டிவிஸ்ட்டுக்கு எங்க போய் முட்டிகிறதுன்னு தெரில. சந்தானம் புது சொக்கவா போட்டு வந்து படம் முழுக்க ஆவாச இருக்காரு….

பொறியியலின் கறுப்புப் பக்கம்…

#‎Education‬ ‪#‎Engineering‬ ‪#‎BlackBox‬ பொறியியலின் கறுப்புப் பக்கம்! என்ற தலைப்பில் சில வாரம் முன் விகடனில் ஒரு கட்டுரை வந்தது. அதை படித்து விட்டு பல வாசகர்கள், தங்களின் எண்ணத்தை சொல்லி இருந்தனர். அந்த ரியாக்ஷன் குவியலுக்கு என்னால் அனுப்ப முடியாத இந்த கட்டுரையை இங்கு எழுதுகிறேன். நானும் சராசரி மாணவனை போல் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், எதற்க்கு இன்ஜினியரிங் படிக்க போறோம்ன்னு தெரியாமல், அந்த படிப்பின் உபயோகம் என்னனும் தெரியாமதான் பொறியியல் சேர்ந்தேன். 4…