இனி எல்லாம் இப்படி தான்… #helmetmust உன் செயினை யார்மா பறிச்சது? கறுப்பு ஹெல்மெட் போட்ட ஆள் சார் வண்டியை அவன்தான் ஓட்டினானா? இல்ல சார், ஓட்டினவன் பச்சை ஹெல்மெட் போட்டிருந்தான் சாட்சி யாராவது இருக்காங்களா? சிவப்பு ஹெல்மெட் போட்டவரு இதை கண்ணால பாத்தாரு இப்படி சொன்னா எப்படிம்மா.. ஏதாவது அடையாளம் சொல்லு சாட்சி பின்னாடி உக்காந்திருந்த பொண்ணு வெள்ளை ஹெல்மெட் போட்டிருந்தாங்க சார் அட ஏம்மா…அதை போடாத யாருமே இல்லையா? நான் மட்டும்தான் சார் போடலை…
Month: July 2015
மாரி (Maari)
மாரி – வாண்டர்பார் ஓட அடுத்த படம். வி.ஐ.பி ரிலீஸ் ஆகி கரக்டா ஒரு வருஷம் ஆன டைம்ல இந்த படத்த ரிலீஸ் பண்ணி இருக்காங்க. கதைன்னு படத்துல ஒன்னும் இல்ல. ஏற்கனவே தமிழ் சினிமா பார்த்த அதே ட்விஸ்ட் தான். ஆடுகளம் சேவல் சண்டை ஓட அப்கிரேடெட் வெர்ஷன், புறா போட்டின்னு சொல்றாங்க, ஆனா போட்டி ஏதும் நடந்த மாதிரி தெரில. பெரிய கை, வேல் அண்ணன் என்ன பன்றார்னே தெரில. பவுடர் மூஞ்சு காஜல்…
தன்னலமற்ற தலைவர்… (King Maker)
நடிக்க வந்தவர்கள் எல்லோரும் சிவாஜியிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். பாட வந்தவர்கள் எல்லோரும் எஸ்.பி.பி யிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். நல்ல டைரக்டர்கள் எல்லோரும் பாலச்சந்தரிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். எழுத வந்தவர்கள் எல்லாரும் சுஜாதாவிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்கு வருகிறவர்கள் யாருமே ஏன் பெருந்தலைவர் காமராஜரிடம் எதுவுமே கற்றுக் கொள்வதில்லை? #HappyBirthday #Kingmaker #Kamarajar
மண வாழ்க்கை…
#TrueLove #MarriageLife ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப் பிடித்து “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து…