வேல்ஸ் இளவரசி…

ஒரு புகைப்பட கும்பலில் இருந்து தப்பிக்க முயற்சிக்க, அது இளவரசி டயனாவின் மரணத்திற்கு வித்திட்டது. 18 வருஷத்துக்கு முன்னாடி, சின்ன வயசுல சன் டிவி நியூஸ்ல பார்த்த அந்த காட்சி இன்னும் ஞாபகம் இருக்கு. அந்த வேல்ஸ் இளவரசி மரணத்தை தொட்ட தினம் இன்று. காலம் கடந்தாலும் இன்னும் நம்மிடயே, “இவ பெரிய இளவரசி டயானா?” வாசகம் உயிரோடு தான் இருக்கு… ‪#‎Diana‬ ‪#‎Princess_of_Wales‬

தனி ஒருவன் (Thani Oruvan)

தனி ஒருவன்- வேலாயுதம் படத்துக்கு அப்பறம் ஜெயம் ராஜாவ ஆளையே காணும்ன்னு யோசிக்கும் போது, மோகன் ராஜான்னு பெயர் மாத்திட்டு I am back ன்னு வந்துருக்றார். சுபா ஓட இணைந்து இந்த படத்த அவரே (அவரே அவரே ) எழுதி இயக்கி இருக்கறார். சஸ்பென்ஸ்னா படத்துல ஒன்னும் இல்ல. ஒரு பேடன்ட்(patent) பண்ண கூடிய மெடிசின், இந்திய மக்களுக்கு பயன்பட வைக்கணும் நினைக்றவங்களுக்கு, எதிரா வில்லன். அவருக்கு எதிரா நம்ம ஹீரோ. அவளோ தான். சக்திவாய்ந்த…

டாக்டர் அப்துல் கலாம் ஐயா…

டாக்டர் அப்துல் கலாமிடம்…. ”உங்களின் கல்லூரிக் காலத்தில், உங்களோடு படித்தவர் எழுத்தாளர் சுஜாதா, அவருடனான உங்களின் நினைவுகளை எங்களிடம் பகிர்ந்துகொள்ளலாமே?” ”நானும் சுஜாதாவும் எப்போதும் முதல் பெஞ்சில் அமர்ந்து இருப்போம். ஆசிரியர் கேள்வி கேட்டு முடிப்பதற்கு முந்தியே நாங்கள் முந்திக்கொண்டு, எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பதால், எங்களுக்கு முந்திரிக்கொட்டை என்று பெயர். சுஜாதா என் இனிய நண்பர்!” கனவு காணுங்கள்- டாக்டர் அப்துல் கலாம் ஐயா… தூங்கிக் காண்பதல்லை கனவு; நம்மை தூங்க விடாததே கனவு… மாணவ-…

ரோஜா அரும்பு…

ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்ற பெண்மணி . கோன்ஜா என்றால் அல்பேனிய மொழியில் ரோஜா அரும்பு என்று பொருள். 18 வயது முதல் தனது வாழ்நாள் முழுவதும், சமுக சேவைக்காகவே அர்பணித்த ஒரு நல்ல உள்ளம். ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயர, தொழுநோயாளிகள், காச நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தன்னுடைய இறுதி மூச்சு வரை உழைத்தவர். அது வேறு யாரும் அல்ல, அமைதிக்கான நோபல் பரிசு வென்ற, பாரத் ரத்னா, அன்னை தெரசா அவர்கள். அந்த ரோஜா…

4G சேலஞ் (Challenge)

பெட்ல இடது பக்கம் திரும்பி படுத்தா ஃபோன்ல 2Gன்னு காட்டுது, வலது பக்கம் திரும்பி படுத்தா 3Gன்னு காட்டுது… என்னல வியாபாரம் பண்றீங்க…. இதுல 4G சேலஞ் வேற…

வாசுவும் சரவணனும் ஒன்ன படிச்சவங்க

வாசுவும் சரவணனும் ஒன்ன படிச்சவங்க- எப்பவும் போல ஹீரோவும் சந்தானமும் எதோ பண்ண, இவுங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி பண்ணாங்கனு ஒரு ராஜேஷ் பட ஃப்லேஷ்பேக் ஓட படம் ஆரம்பிக்குது. வாசுவும் சரவணனும் ஒன்ன படிச்சவங்கன்னு பெயர் வச்சதுக்கு பதிலா “ஒன்ன குடிச்சவங்கன்னு” வச்சி இருக்கலாம். படம் முழுக்க ரெண்டு பேரும் குடிச்சிட்டே இருக்காங்க. புது வகையான மது விலக்கு போராட்டமோ என்னமோ, அரசியல் எதுக்கு நமக்கு?. ராஜேஷ் படத்தோட யுஷுவல் ஃபார்முலா, எப்பவும் போல…