‎டிஜிட்டல் இந்தியா‬

இந்த வாரம் இதான் ஹாட் ஹேஷ்டாக்… ‪#‎டிஜிட்டல்இந்தியா‬ அப்படினா என்னனே தெரியாம தான் நம்மில் பல பேர் ரெயின்போ (Rainbow DP) ப்ரொஃபைல் பிக்சரா வச்ச மாதிரி (ஹையோ…!!! ஹையோ…!!!), இப்ப மூவர்ண கொடி வச்சி இருக்கோம். அது என்னனு ஒரு சின்ன தொகுப்பு: டிஜிட்டல் இந்தியா திட்டம் பயன்பாட்டிருக்கு வரும் பட்சத்தில், ஏறக்குறைய இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு, இந்த ஆண்டின் இறுதிக்குள் இணைய இணைப்பு, உங்களின் அனைத்து அரசாங்க ஆவணங்களையும். நீங்கள் இணைய…

நாட்டில் எதார்த்தங்கள்….

பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும் ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு…!!!! ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான், சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்…!!! ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க சரி தான்… ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க…!!!  

பொறியாளர் தினம் 2015…

பொறியாளர் தின சிறப்பு பதிவு, என்னடா காலெஜ்ல படிக்கும் போது, கோர் கம்பனில தான் போவேன்னு சொல்லிட்டு இருந்த, இப்ப பவர் பாய்ண்ட், எக்ஸெல்ல வேல பாத்துட்டு இருக்க… பொறியாளர்: கோர் முக்கியம் தான்… ஆனா அதவிட வயித்துக்கு சோறு முக்கியம்…

Jungle Book 2016…

ருட்யார்ட் கிப்ளிங் ஓட அழகு படைப்பான ஜங்கள் புக் கதைகள் நம்மள சின்ன வயசுல ஒரு சாகச பயணத்துக்கு அழச்சிட்டு போனதே நம்மில் பல பேர் உணர்ந்திருப்போம். அது டிஸ்னி பிக்சர்ஸால மெருகூட்டப்பட்டு, அயர்ன் மேன் டைரக்டரால பட்டை தீட்டப்பட்டு 2016ஆம் ஆண்டு பெரிய திரையில் நம் பார்வைக்கு பிரம்மண்டாமை…. மயிர் கூச்சரிய செய்யும் அதோட முன்னோட்டம் இதோ… Trailer… 

Stop_Hindi_Imperialism‬…

வேலு நாயக்கர்,மாணிக் பாட்ஷா,விஷ்வா பாய் எல்லாருமே ஹிந்தியே தெரியாமதாண்டா மும்பையையே ஆண்டாங்க ப்ளடிஸ்… ‪#‎हिन्दी_में_बोलो‬ ‪#‎Stop_Hindi_Imperialism‬

ஹமாம் – Sujatha (Hamaam)

ஹமாம் விளம்பரத்துல ”நேர்மைன்னா ஹமாம், ஹமாம்னா நேர்மை”ன்னு ஸ்லோகன் வந்த காலம். அப்போ எழுத்தாளர் சுஜாதாவிடம் ஒரு கேள்வி “நேர்மை”ன்னா என்ன சார்? அதற்க்கு சுஜாதாவின் பதில்: வேறென்ன…சோப்பு போடுறதுதான்.!!!! ‪#‎Sujatha‬ ‪#‎Soap‬

பேய் படம்…

என்னடா இது, மாசத்துக்கு ரெண்டு பேய் படம் ரிலீஸ் ஆகுது, நம்மளையே “பேய் இல்லன்னு யாரு சொன்னா, இருந்தா நல்லா இருக்கும்ன்னு தான் சொல்றேன்னு” சொல்ல வச்சிருவாய்ங்க போல…. ‪#‎HorrorFilms‬ ‪#‎TamizhMovies‬

ஆதித்யா டப்ஸ்மெஷ் (Aditya Dubsmash)

ஆதித்யா டப்ஸ்மெஷ்ல நிறைய பொண்ணுங்க பேசுற வசனம், “ஊர்ல கனிமொழி, தேன்மொழின்னு யாரவது வாய்க்கா வரப்புல திரிவா, அவள தேடி தேடி லுவ் பண்ணு. உனக்குனா நான் செட்டே ஆக மாட்டேன். ” ஒரு வேல பொண்ணுங்களுக்கு கனிமொழி, தேன்மொழியா இருக்க விருப்பம் இல்லயோ… கேள்வி எனக்கு ஞாயமா தான் படுது… உங்களுக்கு…? ‪#‎TamizhPonnunga‬ ‪#‎Azhagu‬

சரித்திர நாவல்களின் அரசர்… (Historical Novels Kings)

இவரை சரித்திர நாவல்களின் அரசர் என்று சொன்னால் அது மிகை ஆகாது. அழகு நடை, அட்டகாசமான உவமைகள், பிரம்மாண்ட படைப்புன்னு இவர் செதுக்கிய பார்த்திபன் கனவு, சிவாகமியின் சபதம், பொன்னியின் செல்வன் நாவல்கள், தமிழ் உலகின் முக்கியப் படைப்புகள். எக்கச்சக்க முடிச்சுகள், ஆழ்வார்க்கடியான், நந்தினி, சேந்தன் அமுதன், மந்தாகினி, பூங்குழலி என்று கற்பனை கதாபாத்திரங்கள் கொண்டு இவர் தீட்டிய பொன்னியின் செல்வன் நாவல் இன்றைக்கும் புகழ் பெற்றதாக திகழ்கிறது. தமிழ் புத்தகம் வசிப்பவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு…

பாயும் புலி (Paayum Puli)

பாயும் புலி- பாயும் புலின்னு ஒரு படம் வந்துருக்கான்னு நிறைய பேர்க்கு தெரியாத காரணத்தால் நானும் சுருக்கமாவே விமர்சனம் சொல்றேன். எப்பவும் போல சுசீந்திரன் ஓட 2 மணி நேரம் 10 நிமிஷம் படம். பாண்டியநாடு படம் எடுக்கும் போதே இந்த படத்தையும் எடுத்துட்டாங்க போல. அதே மாதிரி தான் நிறைய சீன்ஸ்  இருக்கு. எல்லா படத்தையும் போல இந்த படத்துலயும் காஜல் 5 சீன்ஸ் வராங்க. எப்பவும் போல இந்த படத்துலயும் நடிக்கல. விஷால் இந்த…

கோகுலாஷ்டமி…

கி.மு, கி.பினா கிருஷ்ணருக்கு முன், கிருஷ்ணருக்கு பின்னாம்…. இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்…