பாயும் புலி- பாயும் புலின்னு ஒரு படம் வந்துருக்கான்னு நிறைய பேர்க்கு தெரியாத காரணத்தால் நானும் சுருக்கமாவே விமர்சனம் சொல்றேன். எப்பவும் போல சுசீந்திரன் ஓட 2 மணி நேரம் 10 நிமிஷம் படம். பாண்டியநாடு படம் எடுக்கும் போதே இந்த படத்தையும் எடுத்துட்டாங்க போல. அதே மாதிரி தான் நிறைய சீன்ஸ் இருக்கு. எல்லா படத்தையும் போல இந்த படத்துலயும் காஜல் 5 சீன்ஸ் வராங்க. எப்பவும் போல இந்த படத்துலயும் நடிக்கல. விஷால் இந்த படத்துல என்கௌண்டர் போலீஸ். பாக்ரவனலாம் சுட்ராறு இல்ல அடிக்ராறு. சமுத்ரகனி ஓட வில்லத்தனம் வில்லத்தனம் மாதிரியே இல்ல. மால்குடி சுபா பாடுன ஒரு பாட்டு ஓகே ராகம். மத்தபடி படத்துல ஒன்னும் இல்ல. சுசீந்திரன் தரமான படம் தருவாருன்னு எதிர் பாக்ரவங்களுக்கு ஏமாற்றமே. என் உயிரை கொடுத்தாவது இந்த படத்த ரிலீஸ் பண்ணுவேன் சொன்னீங்களே விஷால், கடைசி எங்க உயிரே வாங்கிடீங்களே.
பாயும் புலி- புலியே இல்ல, எங்க பாயுறது.
அடுத்த படத்துல சிந்திப்போம்,
பிரதீப்