ஆதித்யா டப்ஸ்மெஷ்ல நிறைய பொண்ணுங்க பேசுற வசனம், “ஊர்ல கனிமொழி, தேன்மொழின்னு யாரவது வாய்க்கா வரப்புல திரிவா, அவள தேடி தேடி லுவ் பண்ணு. உனக்குனா நான் செட்டே ஆக மாட்டேன். ”
ஒரு வேல பொண்ணுங்களுக்கு கனிமொழி, தேன்மொழியா இருக்க விருப்பம் இல்லயோ…
கேள்வி எனக்கு ஞாயமா தான் படுது… உங்களுக்கு…?
#TamizhPonnunga #Azhagu
Advertisements