144

144- ஊர்ல 144 போடுறாங்க. எதுக்கு போடறாங்க, அத வச்சி ஊர்ல பெரிய மனுஷன் எப்படி கடத்தல் தொழில் பண்ண நினைக்கிறான், வில்லன் ஓட வில்லன் எப்படி பாதிக்கப்படுறான், 2 கதாநாயகர்கள் எப்படி இதுல சம்பந்தப்படுறாங்க, 2 கதாநாயகிகள் என்ன பண்றாங்க, நகை கடை திருட்டு, மொக்க வாட்ச்மென், பூட்டை உடைக்கிறதுல நிபுணர், என்ன அந்த மீன் பிடி திருவிழா, தங்க பிஸ்கட், 2 நாள்ல கரைக்க வேண்டிய பிள்ளையார் சிலை என்ன ஆச்சு, 2 ஊருக்கு…

இஞ்சி இடுப்பழகி (Inji Idupazhagi)

இஞ்சி இடுப்பழகி- அனுஷ்கா குண்டா இருக்காங்க, ஃபிட்நெஸ் போயும் ஒரு பயனும் இல்ல, ஆர்யாவ பாக்குறாங்க, உடம்ப கொறச்சு அழகா சிலிம் ஆயிராங்க, ரெண்டு பேருக்கும் டும் டும் டும், படம் சுபம்ன்னு மட்டும் தயவு செஞ்சு கதைய நினைச்சிராதீங்க. நீங்க நினைச்சதுல பாதி சரி தான். ஆனா மீதி பாதி… வேற மாதி….. இது படமா இல்ல 2 மணிநேர விளம்பரமான்னே தெரில. சுருக்கமா சொல்லனும்னா படத்தை பதிவிறக்கம் செய்து பார்க்கவும் லாயக்கு இல்லை. இஞ்சி…

‎English_Not_A_Knowledge‬…

எப்ப இங்லிஷ்ல ‘s’ சேத்தா plural ன்னும், ‘ed’ சேத்தா past tense ன்னும் நினைக்கிறத விடுறோமோ அப்பவே இங்லிஷ் நல்லா பேச ஆரம்பிச்சிடுவோம்… ‪#‎English_Not_A_Knowledge‬ ‪#‎Itz_Just_A_Language‬ ‪#‎Exam_Hall_la_Irukum_bothu_yosichathu‬