144

144- ஊர்ல 144 போடுறாங்க. எதுக்கு போடறாங்க, அத வச்சி ஊர்ல பெரிய மனுஷன் எப்படி கடத்தல் தொழில் பண்ண நினைக்கிறான், வில்லன் ஓட வில்லன் எப்படி பாதிக்கப்படுறான், 2 கதாநாயகர்கள் எப்படி இதுல சம்பந்தப்படுறாங்க, 2 கதாநாயகிகள் என்ன பண்றாங்க, நகை கடை திருட்டு, மொக்க வாட்ச்மென், பூட்டை உடைக்கிறதுல நிபுணர், என்ன அந்த மீன் பிடி திருவிழா, தங்க பிஸ்கட், 2 நாள்ல கரைக்க வேண்டிய பிள்ளையார் சிலை என்ன ஆச்சு, 2 ஊருக்கு சண்டை, ஊர் முழுக்க போலீஸ், சுரங்கப்பதைன்னு என்னனமோ சொல்ல வந்து, நம்மள சிரிக்க வைக்க முயற்சி பண்ணி, ஒரு வழியா படம் முடியுறதுக்குள்ள 2 வாரம் ஆயிருது. முனிஸ்காந்த் இந்த படத்துல பேசாம நல்ல நடிச்சிருக்காரு. சீன் ரோல்டன் நல்ல பி.ஜி.எம் இந்த படத்துல வேஸ்ட் பண்ணிட்டாரு.வேற சொல்ல ஒன்னும் இல்ல.

144- 108 ஆம்புலன்ஸ் வேணும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s