பசங்க 2 (Pasanga 2)

பசங்க 2 – ஹைக்கூ ன்னு படம் பேர் வச்சி வரி விலக்கு காரணமா பசங்கன்னு பேர் மாற்றம் செஞ்சி இருக்காங்க. குழந்தைங்கள வச்சி பண்ற படம், கண்டிப்பா எதோ மெசேஜ் இருக்கும்ன்னு டிரைலர் பாக்கும் போதே தெரிஞ்சிட்டு. அதோட எதிர் பார்ப்ப எந்த ஒரு ஏமாற்றமும் இல்லாம கொடுத்துருக்கார் இயக்குனர் பாண்டிராஜ். ஒரு மன தத்துவ மருத்துவர்ட்ட போய் ஏதாது ஒரு நோய் பேர் கேட்டுட்டு அத வச்சி ஒரு கதை வந்துருது. மல்டிபிள் பர்சனாலிட்டி…

10 sec கதை…

அவள் வருவாளா… அவள் வருவாளா?’ என இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான், தன் மொபைலில் உள்ள வாட்ஸ்அப்பில் அவளுடைய லாஸ்ட் விசிட் டைமை! ‘‘அய்யா… என்னுடைய பல ஜோக்குகளும் துணுக்குகளும் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. பிரபல எழுத்தாளர்கள் திருப்பிக்கொடுத்துள்ள அந்த சாகித்ய அகாடமி விருதுகளில் ஒன்றை எனக்குக் கொடுத்து என்னை உற்சாகப்படுத்துங்களேன்’’ – கடிதத்தைப் பார்த்து உறைந்தார் அகாடமி தலைவர்! திருப்பு முனையில் எதிரே வந்த வாகனத்துடன் மோதியவர் ‘‘ஏம்ப்பா அறிவில்ல… திரும்பும்போது ஹாரன் அடிச்சுட்டுத் திரும்ப மாட்டே?’’ என்றார். எதிரே…

தங்கமகன் (Thangamagan)

தங்கமகன்- நல்ல வேல தேட்டர்க்கு போல… அடுத்த படத்துல சந்திப்போம்… அன்புடன் பிரதீப்…

நிம்மதி…

‘‘குருவே, என்னால் சந்தோஷமாகவே இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக்கிட்டே இருக்கு’’ என்றான் வந்தவன். ‘‘அப்படியா?’’ ‘‘ஆமாம் குருவே. ஆனால், என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்பசந்தோஷமா இருக்கான்.எந்தக் கவலையுமில்லாம இருக்கான். எப்படினே தெரியல. என்னால அப்படி இருக்க முடியல.’’ குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார். ‘‘இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கிறது. இதை உன் பக்கத்து வீட்டுக்காரன் வாசலில் போடு. அதன்பிறகு என்ன நடக்கிறது என்று சொல்’’ என்றார். குரு சொன்னபடியே செய்தான்…

Farewell to Praveen… :(

ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக… ங்ற ஃபீல் தான் எனக்கு இப்ப… 3.5 வருஷம் என்னோட பெங்களூர் வாழ்க்கையில 1.5 வருஷம் நீ கூட இருந்துருக்க… கோச்சடையான் படம் முதல் 144 படம் வரை, கேசவா முதல், புஷ்பாஞ்சலி தொட்டு, அம்ருத் வரை, மத்திக்கரே முதல் ராமமூர்த்தி நகர் வரை. எத்தனயோ தூங்கா இரவுகள் பல சுவாரசிய தலைப்புகள்ல விவாதங்கள்…. பெண்ணின் உழைப்பின் மதிப்பு குறைவுங்கறதுல இருந்து நேத்து நடந்த சேமிப்பு விவாதம் வரை…….