Farewell to Praveen… :(

ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக… ங்ற ஃபீல் தான் எனக்கு இப்ப…

3.5 வருஷம் என்னோட பெங்களூர் வாழ்க்கையில 1.5 வருஷம் நீ கூட இருந்துருக்க… கோச்சடையான் படம் முதல் 144 படம் வரை, கேசவா முதல், புஷ்பாஞ்சலி தொட்டு, அம்ருத் வரை, மத்திக்கரே முதல் ராமமூர்த்தி நகர் வரை.

எத்தனயோ தூங்கா இரவுகள் பல சுவாரசிய தலைப்புகள்ல விவாதங்கள்…. பெண்ணின் உழைப்பின் மதிப்பு குறைவுங்கறதுல இருந்து நேத்து நடந்த சேமிப்பு விவாதம் வரை…. அத்தனையும் சுவாரசியம் குன்றாதவையே….

என் சமையலையும் 1.5 வருஷம், தினமும் சாப்புட்டு, அத நல்லா இருக்குன்னு எனக்கு பாராட்டு சான்றிதல் அளித்தமைக்கு நன்றி… ஆனா ஒரு நாள் நான் வச்ச ரசத்த, புளி குழம்புன்னு சொன்னத தான் நான் கொஞ்சம் அன்கம்ஃபர்டபிளா ஃபீல் பண்றேன். பரவால…

உனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்… ஓமன் சுல்தான் நாட்டில் உனது பயணம் இனிதாக தொடங்கட்டும்….

மீண்டும் சந்திப்போம்… ஸ்கைப்பில்….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s