அரண்மனை 2 (Aranmanai 2)

அரண்மனை 2 – இந்த ஆண்டின் முதல்  பேய் படம். கதை ன்னு என்ன சொல்றது. எப்பவும் போல தான். ஒரு பொண்ணு அகால மரணம் அடஞ்சிருப்பா, அது பலி தீர்க்க வரும், சாமியார்கள் போராடுவாங்க, கடைசில அந்த கடவுள் தான் காப்பாத்தனும் ன்னு சொல்லுவாங்க, கடவுள் காப்பாத்தும். அதே தான் இங்கயும். பிரம்மாண்டமான காளி, கோவில் , அரண்மனைன்னு  கலை இயக்குனர் கைல தான் படம் முழுக்க. பேய் படத்துல பொதுவா இருக்குற சில விஷங்கள்….

இறுதிச்சுற்று (Iruthi Sutru)

இறுதிச்சுற்று- சுமார் 4 வருஷத்துக்கு அப்பறம் மாதவன் படம். ட்ரைலர்லையே தெரியுது பெண்களுக்கான குத்து சண்டை பற்றிய படம். இந்திய தேர்வு குழுல உள்ள அரசியல், வன்மம், பகை, போட்டி, பொறாமை இது எல்லாம் சேர்ந்ததுனால் தான் தகுயில்லாத தேர்வு நடைபெருதுன்னு காட்டி இருக்காங்க. சும்மா சொல்ல கூடாது, பெண்கள் குத்து சண்டைக்கு எப்படி வராங்க, எதுக்காங்க வாரங்க, அவுங்களோட வாழ்கை முறை எப்படி இருக்கும்ங்கறத காட்றதுக்கு இயக்குனர் சுதாவோட 4 வருஷ மேனக்கிடல் நல்லாவே படத்துல…

FB Likes…

இந்த லைக்ஸ் தொல்லை தாங்கலப்பா…. ” சவுதி அரேபியாவில் குண்டு வெடிப்பு -துப்பாக்கி சூடு 3 பேர் பலி” இத 178 பேர் லைக் பண்ணியிருக்கான்.. அட பாவிகளா எதை லைக் பண்ணணும்னு வெவஸ்த்த இல்லயா….

Ka… Ka… Ka… Po… !!!

From the team of Soodhu Kavvum… Even it is a remake of an overseas movie, Nalan has not revealed its name as ” My Dear Desperado” Expecting Ka… Ka… Ka… Po… in Valentines Day… Trailer…