இறுதிச்சுற்று (Iruthi Sutru)

இறுதிச்சுற்று- சுமார் 4 வருஷத்துக்கு அப்பறம் மாதவன் படம். ட்ரைலர்லையே தெரியுது பெண்களுக்கான குத்து சண்டை பற்றிய படம். இந்திய தேர்வு குழுல உள்ள அரசியல், வன்மம், பகை, போட்டி, பொறாமை இது எல்லாம் சேர்ந்ததுனால் தான் தகுயில்லாத தேர்வு நடைபெருதுன்னு காட்டி இருக்காங்க. சும்மா சொல்ல கூடாது, பெண்கள் குத்து சண்டைக்கு எப்படி வராங்க, எதுக்காங்க வாரங்க, அவுங்களோட வாழ்கை முறை எப்படி இருக்கும்ங்கறத காட்றதுக்கு இயக்குனர் சுதாவோட 4 வருஷ மேனக்கிடல் நல்லாவே படத்துல தெரியுது. அவுங்களோட கதாபாத்திரம் தேர்வும் அருமை. மாதவன பாத்தா நமக்கும் இப்படி ஒரு கோச் அமைஞ்சால் நாமும் ஜெயிக்கலாம்ங்கற மாதிரி கட் அண்ட் ஃபிட்டா இருக்காரு. உண்மையாலேயே முறையா கிக் பாக்சிங்ல பயிற்சி பெற்ற ரிதிக்காவோட நடிப்பு அபாரம். ரிங் ஃபைட்ல ஆகட்டும், மீனவ பாஷை ஆகட்டும், லவ் ப்ரபோஸ் ஆகட்டும் பின்னி இருக்காங்க. இந்த படம் பாக்கும் போது சக் தே இந்தியா படம் ஷாருக் கான் ஞாபக வருறத யாராலையும் தடுக்க முடியாது. மாதவன் கேரக்டரும் ஷாருக் கேரக்டரும் கிட்டத்தட்ட ஒன்னு தான். சந்தோஷ் நாரயணனோட இசை படத்துக்கு குத்து சண்டைக்கு ஒரு ரவுண்ட்க்கு தேவையான பலத்த தருது. கண்டிப்பா எல்லாருக்கும் படம் பிடிக்கும்.

இறுதிச்சுற்று- நாம் ஜெயிக்க

அடுத்த படத்துல சந்திப்போம்…

அன்புடன் பிரதீப்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s