விசாரணை (Visaranai)

சினிமா என்பது ஒரு பொழுது போக்கு என்பதைத்தாண்டி சில உண்மை நிகழ்வுகளை பதியவைக்கும் ஊடகமாக இருக்கும் என்பதை சொல்லப் போராடும் விசாரணை வெற்றி மாறனின் பெயர் சொல்லும் படம்.

காட்சி அமைப்பிலும், பாத்திர வடிவைமைப்பிலும் எதார்த்தத்தை இயக்குனர் கையாண்டது இப்படத்தின் வெற்றி. எத்தனை வருஷமா டிபார்ட்மென்ட்ல இருக்கீங்க, இன்னும் ‘தொழில்’ கத்துக்கலையே..!’’ – காவல் துறையின் கறுப்புப் பக்கங்களில் சகஜமாக நடக்கும் அராஜகங்கள் வெட்டை வெளிச்சம். நேர்மையா இருக்கனும்ன்னு போராடும் சமுத்திரக்கனி வேற லெவல். பயத்தோட நாலு நண்பர்கள், போலீசோட அதிகாரம், இறுதிக்காட்சியில் திரையில் கவியும் இரவு, என்ற காட்சி அமைப்பில் நாமே போலீஸ்ட்ட மாட்டுன பயத்தையும், படபடப்பையும் தருது.

வுண்டர்பார் ஃபிளம்ஸ் தயாரித்த படங்களில் 2 படங்களுக்கு விகடனின் 60 மதிப்பெண். ஆம், 38 ஆண்டுகளுக்கு அப்பறம் முள்ளும் மலரும் பெற்ற 61 மதிப்பெண் இந்த விசாரணைக்கு. பாராட்டுக்கள் தனுஷ், வெற்றி மாறன், மற்றும் பட குழுவினர்….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s