ஜில் ஜங் ஜக் (Jil Jung Juck)

ஜில் ஜங் ஜக் – பெயர் நல்ல வசீகரமாதான் இருக்கு, ஆனா… படத்துல ஆனாவும் இல்ல ஆவனாவும் இல்ல… அதிகமா படம் பாக்கும் போது கொட்டாவி தான் வருது. ஹீரோயின் இல்ல, யூஷுவல் ஒளிப்பதிவு இல்ல, யாருமே படத்துல அழகா இல்ல… இப்படி தமிழ் பட இலக்கணத்த மீறி ட்ரை பண்ண புதுமையான அட்டம்ப்ட். போதை பொருள் கடத்துறாங்க, யாரு கடத்துறா, எப்படி கடத்துறாங்க அவளோ தான் கதை. இந்த ஜெயசங்கர் காலத்து கதைய 2020ல நடக்குற மாதிரி காட்டுனது நமக்கு வரும் கடுப்பின் உச்சம். 2 பாட்டு ஆடியோல கேட்க நல்ல இருந்துது. ஒன்னு டோமர் லார்ட்(படத்துல ஒரு 20 செகண்ட் பி ஜி எம் மாதிரி வருது), ரெண்டாவது “Shoot the kuruvi” (கிளிமாக்ஸ்ல எதோ தூரத்து டீ கடைல கேட்கிற மாதிரி கேட்குது). கதாபாத்திரங்களோட பெயர் தேர்வுல மட்டும் இயக்குனரோட ரசனை தெரியுது. ஜில் ஜங் ஜக் – ஜக்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s