மழை ரமணன்

எல்லா மாசமும் கடைசி நாள் வந்தாலே, அரசு அலுவலகத்துல எதாது ஒரு ரிடயர்மன்ட் இருக்கும். அது அந்த அலுவலகத்தோட 4 செவுத்துக்குள்ள நடக்குற ஒரு சம்ப்ரதாயம்.. ஆனா, ஒரு அரசு அலுவலர் ரிடையர் ஆவது ஒரு மாநிலத்துக்கே தெரியுதுனா அது நம்ம மழை ரமணனோட ரிடயர்மன்ட் தான். ஒரு அரசு ஊழியர்க்கு எவளோ மீம்ஸ். அதிக மீம்ஸ்களால் ஆராதிக்கப்பட்ட ஒரே அரசு ஊழியர். “இன்று மாலை முதல் வானம் சற்றே மேக மூட்டத்துடன் காணப்படும். ஆங்காங்கே இடியுடன்…

பாரதியும் சுட்டியும்!

பாரதியார் உயிர் பெற்று ஒருநாள் வீதி உலா வந்தார். அப்போது ஒரு சுட்டியை சந்தித்தார். இதோ இனி உரையாடல்… பாரதி பாப்பா, நான் யார்ன்னு தெரியுதா? சுட்டி தெரியவில்லையே? பாரதி சரி, நான்தான் பாரதி. நான் எழுதிய பாட்டு தெரியுமா? உனக்கு? சுட்டி தெரியாது. பாரதி பரவாயில்லை. நான் பாடுறேன் கேட்கிறாயா? சுட்டி உம்… சரி… பாரதி ஓடி விளையாடு பாப்பா… சுட்டி ஓடி விளையாடுவதா… அப்படின்னா? எனக்கு நேரமில்லையே. மிஞ்சிப் போனால் கம்ப்யூட்டரோட தான் விளையாடுவேன்….

சரவணன் மீனாட்சி!!

சரவணன் மீனாட்சில தான் சரவணன்னு ஒரு கேரக்டரே இல்லயே… !!! சீரியல் பெயர வேட்டையன், மீனாட்சின்னு அவுங்க ஏன் மாத்தல…?? ஹலோ விஜய் டிவி ஓனர்ங்களா…? இந்த சீரியல எப்ப சார் முடிப்பீங்க…? ‪#‎Saavadikraainga‬ ‪#‎SaravanaMeenaatchi‬

காணோம்…!!! (Missing)

என்னையா ஊர்ல சில பேர ஆள காணோம்…? அமேசான் காடுகள்ல மட்டும் கிடைக்கிற எண்ணைய காணோம்… பக்கத்து வீட்ல இருக்கு, எதிர் வீட்ல இருக்கு, உங்க வீட்ல இருக்கா, டிக் டிக் டேபிள காணோம்… சமீபத்துல நாட்டயே தன் அழுகையிலேயே அழ வச்ச அலமேலுவ காணோம்… எங்க போனாய்ங்க…? ‪#‎Missing‬

‎IndVsAus‬ – WCT202016

ஒழுங்கா மஞ்ச சட்டை போட்டு வர வேண்டியது தானே… எதுக்கு பச்சை சட்டை போட்டு வந்தீங்க…? போங்க, அந்த மத்த ரெண்டு பச்சை சட்டை பாய்ஸ் போற பஸ்ல டிக்கட் இருக்கான்னு பாருங்க… ‪#‎IndVsAus‬ Thank You Anushka for making KOHLI a BETTER MAN!!! யுவராஜ், தவான், ரைனா, ரோஹித் க்கு எதாது வழி பண்ண முடியுமான்னு பாருங்களேன்… ‪#‎IndVsAus‬ ‪#‎WCT20‬ Quarter finals between India and Australia… Winning team storms…

India vs Bangaladesh T20WC2016

ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு அந்த பக்கம் போட்டோஷாப் பாய்ஸ்… இந்த பக்கம் தல தோனி… அடிச்சாரு பாரு ரன் ஔட்… ‪#‎DhoniTheFinisher‬ ‪#‎WCT202016‬ ‪#‎INDvsBNG‬

ஹோலி டே vs ஹாலிடே (Holi Day vs Holiday)

இன்று ஹோலி டே என்பதை விட, நாளை ஹாலிடே என்பது தான் நமக்கு மற்றற்ற (ஆஹா, எத்தன ற) மகிழ்ச்சி… ஆத்தா நான் ஊருக்கு வாரேன்… ‪#‎HoliDay‬ #Holiday ‪#‎HappyWeekend‬

சூப்பர் சிங்கர் 5 (Super Singer 5)

சூப்பர் சிங்கர் ஹெட் – ‘சூப்பர் சிங்கர்’ டைட்டிலைப் பெரியதாய் கருதி, யார் வந்தாலும் சேர்த்துக் கொள்ளுவோம். அது எஸ்.பி.பியாக இருந்தாலும் சரி, ஸ்ரேயா கோஷலா இருந்தாலும் சரி… பொது மக்கள் – அப்ப யாரை ஜட்ஜா உட்கார வைப்பீங்க?? ஆனந்தையும், ஆனந்த் சாரயுமா ? சூப்பர்ங்க…!!! ‪#‎SuperSinger‬ ‪#‎Aiyo_Raama‬

காதலும் கடந்து போகும் (Kaathulum Kadanthu Pogum)

காதலும் கடந்து போகும் – சூது கவ்வூம்க்கு அப்பறம் நலனோட ரொம்ப நாள் எதிர் பார்த்த படம். வேலை தேடும் பெண்ணாக மடோனா, அடியாளாக விஜய் சேதுபதி, இருவர்க்கும் இடையில் இருக்கும் உறவு காதலா, நட்பா என்பதை நலன் அவர் பாணியில், இல்ல அந்த கொரியன் படம் பாணியில் சொல்லி இருக்குறார். படம் முழுக்க ரெண்டே முகம் தான். ஒன்னு நம்ம விஜய். எது சொன்னாலும் தியட்டர்ல அப்ப்லாஸ் தான். “ஒரு பழமொழி சொல்றேன், அது பழசா…

மகளிர் தினம் 2016

பெண் என்ற கதாபாத்திரம் தமிழ் இலக்கியத்திலும் சரி, புராணங்களிலும் சரி பொறுமை, வீரம், அன்பு, பாசம், நற்பண்பு, போராட்டம், தெளிவுன்னு எவ்வளவோ குணாதிசியங்கள் கொண்டு தான் விளங்கி இருக்கிறது. புறநானூறில் முறத்தால் புலிய அடித்து விரட்டிய பெண், தனது பச்சிளங் குழந்தைக்கு போர் உடை அணிவித்து, போருக்கு அனுப்பும் பெண், ராமாயணத்தில் ராவணன் எதிர் நின்று வீரம் பேசும் சீதை, மகாபாரதத்தில் பாண்டவர்கள் தங்கள் பக்கம் நடக்கும் வீழ்ச்சியினால் துவண்டு போகும் சமயத்தில் எல்லாம், போர் புரியும் அவசியம்…

Kaathalum Kadanthu Pogum

ரொம்ப நாள் எதிர் பார்த்துட்டு இருக்குற நலனோட அடுத்த படம்…. தத்திக்கு உதாரணமா விஜய் சேதுபதி… மொச மொச கீரையா மடோனா… மார்ச் 11 படத்த பாக்றோம்… காதலையும் கடந்து வரோம்… தனியால படத்துக்கு போனும்…!!!??? சரி ஒருமைலையே சொல்றேன்… படத்துக்கு போறேன்… காதலையும் கடந்து வரேன்… ‪#‎KAKAKAPO‬ ‪#‎Nalan‬ ‪#‎Kaathalum_Kadanthu_Pogum‬

அசியா கப் 2016!!!

அசியா கப்ல, நம்ம பௌலிங்ல ஸ்ட்ராங்கா, இல்ல அவுங்க பாட்டிங்ல வீக்கான்னு தெரில…. ‪#‎asiacup‬ ‪#‎t20‬