மனிதன் (Manithan)

மனிதன் – நானும் நல்ல நடிப்பேன்ய்யான்னு உதயநிதி கஷ்டப்பட்டு நடிச்சிருக்காரு. டிரைலரும், படத்தோட முதல் 5 நிமிஷம் பாத்தவங்களும் கதைய சொல்லிரலாம். ஒரு கேஸ், உதயநிதியும், பிரகாஷ் ராஜும் எதிர் எதிரா ஆஜர் ஆராங்க, கடைசில ஹீரோ தானேப்பா ஜெயிப்பாரு. சல்மான் கான், கார் பிரச்சனைய மையமா வச்சி ஹிந்தில வெளி வந்த ஜாலி எல்.எல்.பி யோட அஃபிஷியல் ரீமேக் தான் இந்த படம். ரொம்ப சுமாரான திரைக்கதை. கோர்ட், சாட்சியம் நாலே, நாம எத்தன படம் பார்த்திருப்போம். விதி,படிக்காதவன்ல இருந்து தெய்வ திருமகள் வரை. இதுல எந்த டிவிஸ்ட்டுமே இல்ல. அதிகபடியா இவுங்க யோசிச்சது, ஆட்டோ டிரன்ஸ்மிஷன் கார்ல எப்படி 3 ஆவது கியர் போட முடியுங்கறது தான். சாட்சிய கொண்டு வர,  அட்வான்ஸ் நோட்டீஸ்

கொடுக்கணுமா வேண்டாமான்னே நமக்கு கடைசில கன்ஃப்யுஸ்ஆகுது. உணர்ச்சி வசமான கோர்ட் வசனங்கள், ஜட்ஜ் பாக்ஸ் தூக்கி ஏறிய முயற்சி பண்றது, விறு விறுப்பு இல்லாத திரைக்கதை, படம் பாக்குற நமக்கு குபீர் சிரிப்ப வர வைக்குது. ஹன்சிகா அழகா இருக்காங்க. உன்னால முடியும்ன்னு சொல்லி, நல்லா உதயநிதிய ஊக்குவிக்குறாங்க. சந்தோஷ் ம்யுசிக்ள அழகழகா பாடல் ஜஜோம் ஜஜோம் ரிதம் இயல்பான ஈர்ப்பு.

மனிதன் – வாய்தா

அடுத்த படத்துல சந்திப்போம்…

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s