பாடமாக இருக்கட்டும்…

மோடி அரசு தனது ரேஷன் கார்டை முடக்கியது தெரியாமல், மல்லையா அரிசி வாங்க சென்று, இனி இலவச அரிசி கிடைக்காது என அறிந்து அதிர்ச்சியோடு திரும்பிய காட்சி. இனி மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு இந்த தண்டனை ஒரு பாடமாக இருக்கட்டும்…

சின்ன சின்ன சிந்தனைகள்… !?!? (Thoughts)

நேருக்கு நேரா முகத்த பாத்து சிரிக்கிவரவங்கல விட, கைல உள்ள ஃபோன பாத்து சிரிக்கிரவங்க அதிகமா இருக்காங்க… ‪#‎FaceToFace‬ ‪#‎MobileWorld‬ நமக்கு தான் வார கடைசி, பல ஜீவ ராசிகளுக்கு வாழ்வே கடைசி… ‪#‎ஞாயிற்றுகிழமை‬ திங்கட்கிழமை வர்றதும் தெரில, சனிக்கிழமை போறதும் தெரில, ஒரு வேல உலகம் வேகமா சுத்த ஆரம்பிச்சிட்டோ….எதோ பிக் பாங்க் தியரி புரிஞ்ச மாதிரி யோசிக்ற ஃபீலிங்..‪#‎BigBangTheory‬ ‪#‎Earth‬ ‪#‎Rotation‬ ‪#‎Revolution‬ ‪#‎FastNFurious‬ எங்க தாத்தா சுதந்திரத்துக்காக எவ்வளவோ போராடுனாரு, ஆனா கடைசி…

கல்விதரம்‬…

நம் நாட்டில் கல்வியின் தரம், நீ எவ்வளவு சதவீதம் மதிப்பெண் வச்சி இருக்கன்னு கேட்கிறதுல தான் இருக்கு…. கேட்க கேட்க தரம் குறைஞ்சுட்டே இருக்கு…. ‪#‎கல்விதரம்‬

Bike Stickers

முன்னாடினா புதுசா வண்டி வாங்குனா, அதுல எல்லாரும் அவுங்க வேலை பாக்குற கம்பெனி பெயர ஸ்டிக்கர்ல ஒட்டுவாங்க. TNEB BSNL INDIA POST STATE BANK ன்னு இப்ப ஒருத்தரும் அப்படி பண்றது இல்ல.. எவன் 2 வருஷத்துக்கு ஒருதடவ புது ஸ்டிக்கர் ஒட்டுவான்…? வேற வேலை இல்ல… ‪#‎JobChange‬ ‪#‎Sticker_Boys‬ ‪#‎Company_Name‬

ஈரோ கால்பந்து 2016

இழவு, ரெண்டு பேருமே 0-0 இருந்தா குழப்பம் தான். ஒருத்தன் கோல் போட்டப்பபுறம் தான் தெரியுது, ஓ, வெள்ளை சட்டை தான் ஹங்கேரியா!!! #Euro2016

FB கடுப்புகள் (FB Kaduppugal)

கூட பொறந்தவன அண்ணன்னு கூப்பிடுறாங்களோ இல்லையோ, ஆனா “இன்னைக்கு” முக நூல் முழுசும் நிரம்பி வழியுது… அந்த கூட்டத்துல இருக்குற எத்தனை பேருக்கு அப்பா, அம்மா பிறந்த நாள் ஞாபகம் இருக்குன்னு தெரில…

Bodhidarmar Feeling‬

நாலு பேருக்கு வழி காட்டுறவன் எப்பவும் நடு ரோட்ல தான் நிப்பான்… இப்படிக்கு, டிராபிக் போலீஸ்… ‪#‎Bodhidarmar_Feeling‬

மதம் – ஒரு பார்வை (Religion- A View)

ஓஷோவிடம் ஒரு சீடர் கேட்கிறார், ”எதற்கு உலகில் இத்தனை மதங்கள்?” ஓஷோ சொல்கிறார், “இத்தனை மதங்கள் இருப்பது இயல்பானதுதான்…பார்க்கப் போனால் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மதம் இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தனிபட்டவன். பிறரிடமிருந்து வேறானவன். எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு மதம் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை சென்றடைய தனிப்பட்ட மார்க்கம் இருக்க வேண்டும். ஒரே மதத்தை ஸ்தாபிக்க முடியாது. ஒரே மதம் என்ற பெயரில் ஏதாவது ஒன்றை எல்லோர் மீதும் திணிக்கலாம். ஆனால் அவர்களுடைய ஆத்மா…

சமூக வலைத்தளங்களின் நிலை (Social Networking Status)

சமூக வலைத்தளங்களில், நாம் அன்றாடம் கடந்து வரும் சில காமெடிகள், கடுப்புகள், கிறுக்குத்தனங்கள், வெறுப்புகள் பற்றிய சிறிய அலசல். முக்கியமா சோசியல் மீடியாஸ்ல வளம் வர விஷயம், 60 சதவீதம், சினிமாவும், சினிமா சார்ந்த விஷயமாவும் தான் இருக்குது. அதுல முதல் பிரச்சனை அஜித் vs விஜய். ஒரு ஃபோட்டோல, ரெண்டு பேருமேஇருப்பாங்க. அஜித்ன்னா லைக் போடுங்க, விஜய்ன்னா கமண்ட் போடுங்க. அந்த லைக்கையும் கம்மன்ட்டையும் வச்சி நீங்க பண்ண போறீங்க, இல்ல அவுங்க தான் என்ன…

Only one book

ஒரு புத்தகம் மட்டுமே எழுதியிருக்கிறார். அதை எல்லாரும் படித்து முடித்தால் தான் அடுத்தது எழுதுவாராம்…

Trainings and Meetings

எனக்கு படம் வரைய தெரியுங்கற விஷயமே, நான் மீட்டிங் இல்ல ட்ரைனிங் போனா தான் எனக்கே தெரியுது…

FB Comedies

ஃபேஸ்புக்ல எதோ ஒரு க்ரூப்ல, எதோ ஒரு போஸ்ட்க்கு ஆரோக்கியமான விவாதம் நடந்துட்டு இருக்கும் போது, சம்பந்தமே இல்லாம ஒருத்தன் இடையில போஸ்ட் போடுவான் பாருங்க… “Now Friends You Will Get Unlimited 3G Net Recharge Free.. Click the following link…” எங்க இருந்துடா வாரீங்க நீங்கெல்லாம்…? ‪#‎Kaduppugal_In_FB‬