சின்ன சின்ன சிந்தனைகள்… !?!? (Thoughts)

 1. நேருக்கு நேரா முகத்த பாத்து சிரிக்கிவரவங்கல விட, கைல உள்ள ஃபோன பாத்து சிரிக்கிரவங்க அதிகமா இருக்காங்க…
  ‪#‎FaceToFace‬ ‪#‎MobileWorld‬
 2. நமக்கு தான் வார கடைசி, பல ஜீவ ராசிகளுக்கு வாழ்வே கடைசி…
  ‪#‎ஞாயிற்றுகிழமை‬
 3. திங்கட்கிழமை வர்றதும் தெரில, சனிக்கிழமை போறதும் தெரில, ஒரு வேல உலகம் வேகமா சுத்த ஆரம்பிச்சிட்டோ….எதோ பிக் பாங்க் தியரி புரிஞ்ச மாதிரி யோசிக்ற ஃபீலிங்..‪#‎BigBangTheory‬ ‪#‎Earth‬ ‪#‎Rotation‬ ‪#‎Revolution‬ ‪#‎FastNFurious‬
 4. எங்க தாத்தா சுதந்திரத்துக்காக எவ்வளவோ போராடுனாரு, ஆனா கடைசி வர எங்க பாட்டி கொடுக்கவே இல்ல….‪#‎thaatha‬ ‪ ‪#‎SituationMatched‬
 5. ஹெல்மட் இல்லாம அவசரமா வண்டில போற எந்த காரியமும் தலை போற காரியம் தான்…
  ‪#‎usehelmet‬
 6. நடுநிலை என்பது, யாரால் நமக்கு லாபம் இருக்கோ… அவர் பக்கம் நிற்பது…!😜😝😛
  ‪#‎StandCenter‬
 7. வாழ்க்கை ஏகப்பட்ட சிக்கல் நிறைந்தது… அதுல ஒன்னு ஹெட்ஃபோன்ல இருக்கிற சிக்கல்…
  எடுக்க கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு…😃☺😅
  ‪#‎Headphones‬ ‪#‎Ties‬
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s