கபாலி

கபாலி – உலகம் முழுக்க உள்ள தமிழ் ரசிகர்கள் மிகவும் எதிர் பார்த்த படம். எதுக்கு திடீர்ன்னு இந்த ஹைப்ன்னு தெரில. எந்திரன்க்கு கூட இந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்ததா ஞாபகம் இல்லை. பாட்ஷாக்கு அப்பறம் 21 வருஷத்துக்கு கழித்து இன்னொரு கேங்ஸ்டர் (Gangster) படத்துல ரஜினி நடிச்சதனாலோ என்னமோ!.   சரி, படத்துக்கு வருவோம். மலேசியா வாழ் தமிழ் மக்கள், 2, 3 தலைமுறைக்கு முன்னாடி போன மக்கள், மலேசியால ரொம்ப கஷ்டப்படுறாங்க, அவுங்கள காப்பாத்த…

கபாலி டா….

நான் வேலை பார்க்கும் தொழில்நுட்ப பூங்காவில் ஏகப்பட்ட நிறுவனங்கள் உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பேசும் மக்களை இங்கே பார்க்கலாம். இந்த வாரம், இந்த பெருவாரியான கூட்டம், பல மொழிகளில் பேசும் விஷயம் “கபாலி”… ஏன்னா அது மட்டும் தான் எனக்கு புரிஞ்சிது… கபாலி டா….

Placement Atrocities in College

நான் வந்துட்டேன்னு சொல்லு…!!! திரும்பி வந்துட்டேன்னு…!! இன்டெர்வியூ அட்டண்ட் பண்ணிட்டு, முதல் ரவுண்ட்லேயே வெளிய வந்துட்டேன்னு சொல்லு… #PlacementAtrocitiesInCollege #இன்டெர்வியூடா…  

தன்னலமற்ற தலைவர்…

நடிக்க வந்தவர்கள் எல்லோரும் சிவாஜியிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். பாட வந்தவர்கள் எல்லோரும் எஸ்.பி.பி யிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். நல்ல டைரக்டர்கள் எல்லோரும் பாலச்சந்தரிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். எழுத வந்தவர்கள் எல்லாரும் சுஜாதாவிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்கு வருகிறவர்கள் யாருமே ஏன் பெருந்தலைவர் காமராஜரிடம் எதுவுமே கற்றுக் கொள்வதில்லை? கிங் மேக்கருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்…

தேசிய அளவில் புதிய கல்விக் கொள்கை

மனித வளமேம்பாட்டு அமைச்சகம் புதிய கல்விக் கொள்கையை அறிமுக படுத்த போகின்றது என்பதை அனைவரும் நாளிதழ்கள், தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள் என நம்புகிறேன். இதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்குப் பிறகும், கல்லூரி படிப்புகளில் சேர மாணவர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்; ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கிலக் கல்வி, ஐந்தாம் வகுப்பு வரையில் மட்டுமே ஆல் பாஸ் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளனர். இதை ஒட்டி, மக்கள் வருகிற 31-ம் தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்க…

நிதர்சனம்…

அவன் என்ன நினைப்பானோ, இவன் என்ன நினைப்பானோ, பக்கத்து வீட்டுக்காரன் என்ன நினைப்பானோன்னு நம்ம வாழ்க்கைல நமக்கு விருப்பமான நிறைய விஷயங்கள நாம பண்றதே இல்ல.. நிதர்சனம் என்ன தெரியுமா??? நாட்ல ஒரு பயலும் நம்மல பத்தி நினைக்கிறதே இல்ல….

மிஸ் மிஸ்…

பேய், பூதம், பூச்சாண்டி வரிசியில இந்த அம்மாக்கள் ஸ்கூல் மிஸ்ஸையும் சேத்துட்டாங்க… ஒழுங்கா சாப்பிடுறியா இல்ல மிஸ்ஸை கூப்பிடவா…???

ரமலான்…

அங்கிள்… ரம்ஜான் அதுவமா இங்க எல்லாரும் வெஜிடேரியனா இருக்கங்கா… நான் இன்னைக்கு உங்க வீட்ல வந்து வந்து சாப்பிடுறேன் சரியா….??? Am waiting… அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்…

அப்பா

அப்பா- ஒரு குழந்தை வளர்ப்பு என்பது அந்த குழந்தையின் வாழ்வியலை எப்படி உருவாக்கும் என்பதை 4  அப்பாக்கள் மூலமா சொல்லி இருக்குறாரு இயக்குனர் சமுத்திரக்கனி. வாழ்க்கை முறை கல்வி, படிப்பு மட்டும் தான் வாழ்க்கை, நாமுண்டு நம்ம வேலை உண்டு இருக்கணும், படிக்க வைக்கிறது தான் பெத்தவங்க கடமை, படிக்கிறதும் படிக்காததும் பிள்ளைங்க விருப்பம், இந்த 4 வகை அப்பாக்களின் மன நிலையையே படம் சொல்லுது. படத்துல எல்லாருமே நல்ல நடிச்சிருக்காங்க. அதும் அந்த சின்ன பையன்…

ஜாக்சன் துரை

ஜாக்சன் துரை – இந்தியா பிரிட்டிஷ் காலனியா இருந்தப்போ ஒரு ஊர்ல அநியாயம் பண்ற ஒரு வெள்ளைக்கார துரை பேய்க்கும், சுதந்தரத்துக்காக போராடுற நம்ம நாட்டு பேய்க்கும் நடக்குற சண்டையே இந்த ஜாக்சன் துரை. முதல் பாதி முழுக்க பேய், பேய்ன்னு படத்துல பில்ட் அப். அதே பேய் அடுத்த பாதில வரும் போது, டேய் பேய், இங்க வா, டீ சாப்பிடுறியான்னு கேக்குற அளவுக்கு நமக்கே பயம் போயிருது. படத்துல ஜில் ஜில் மணியாக இருக்குற…