ஜாக்சன் துரை

ஜாக்சன் துரை – இந்தியா பிரிட்டிஷ் காலனியா இருந்தப்போ ஒரு ஊர்ல அநியாயம் பண்ற ஒரு வெள்ளைக்கார துரை பேய்க்கும், சுதந்தரத்துக்காக போராடுற நம்ம நாட்டு பேய்க்கும் நடக்குற சண்டையே இந்த ஜாக்சன் துரை. முதல் பாதி முழுக்க பேய், பேய்ன்னு படத்துல பில்ட் அப். அதே பேய் அடுத்த பாதில வரும் போது, டேய் பேய், இங்க வா, டீ சாப்பிடுறியான்னு கேக்குற அளவுக்கு நமக்கே பயம் போயிருது. படத்துல ஜில் ஜில் மணியாக இருக்குற ஒரே ஆள் பிந்து மாதவி மட்டும் தான். அவருக்கு ஏன் காதல் வந்துதுன்னு தெரில, வந்த காதல் வெறும் மயிசூர்பா ஓட நின்றுது.

பேய் பங்களாவுக்குள் இருக்கும் கருணாகரனும் சிபிராஜும் இரவெல்லாம் சரக்கு போட்டுவிட்டு நடந்தவற்றை காலையில் மறப்பது என்று கொஞ்சம் லூட்டி அடிக்கிறாங்க. ‘ஏ.. விளையாடாம இப்டி முன்னாடி வாடா’ என்று குட்டிப்பேயை கருணாகரன் கையாளும் விதம், ‘யோவ் சுருளி’ என்று சத்யராஜ் மொட்டை ராஜேந்திரனைக் கலாய்ப்பது, Get out of the house என்று பேய் சொல்லும் போது, என்னது  cut out of the blouse ah!! என்று அங்கங்கே கொஞ்சம் கலகல. ஆனால் மொத்தப்படத்துக்கும் இது பத்தலையே பாஸ்?

இயக்குநர் தரணிதரனுக்கு இரண்டாவது படம். சத்யராஜ், சிபிராஜ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் என்று பலமான காஸ்டிங் பிடித்திருக்கிறார்.அவளோ தான்.

மொத்தத்தில் ஜாக்சன் துரை –  கண்ணுல புரை

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s