ஹைக்கூ பதிவு நிதர்சனம்… Posted by Pradeep Kumar Arunachalam on July 8, 2016February 21, 2017 அவன் என்ன நினைப்பானோ, இவன் என்ன நினைப்பானோ, பக்கத்து வீட்டுக்காரன் என்ன நினைப்பானோன்னு நம்ம வாழ்க்கைல நமக்கு விருப்பமான நிறைய விஷயங்கள நாம பண்றதே இல்ல.. நிதர்சனம் என்ன தெரியுமா??? நாட்ல ஒரு பயலும் நம்மல பத்தி நினைக்கிறதே இல்ல…. Advertisements Share this:Click to share on Twitter (Opens in new window)Share on Facebook (Opens in new window)Click to share on Google+ (Opens in new window)Click to email (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Skype (Opens in new window)Like this:Like Loading...