ரியோ ஒலிம்பிக்ஸ் 2016

ரியோ ஒலிம்பிக்ஸ் முடிஞ்சாச்சு. எல்லாரும் நாட்டுல என்ன என்ன மாற்றம் வரணும்ன்னு பேசியாச்சு. எல்லா செய்தி தொலைக்காட்சியும் அதை சென்சேஷனா ஆக்கியாச்சு. 2 மெடலும் வாங்கியாச்சு. எல்லாரும் பிரேசில்ல இருந்து வீடு திரும்பியாச்சு. நாம எல்லாரும் ஒலிம்பிக்ஸ் மறந்தாச்சு. இப்ப சிந்து எந்த கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துறாங்கன்னு பேச ஆரம்பிச்சாச்சு. எத்தனை ஏக்கம் இந்தியா பதக்கம் வெல்ல. தனிமனிதனா நாம எத்தனை பேர் அதுக்கு தேவையான வேலைய செஞ்சோம்? வாய் கிழிய, நம்ம காது கிழிய சண்டை போட்டுக்கிட்ட…

குரு பெயர்ச்சி…

முழுவதும் படிக்கவும்… நீதி மிகவும் முக்கியம்… சம்பளம் உயர்த்திக் கேட்ட வேலையாளுக்கு, BOSS வைத்த TEST..!! BOSS: நீ FLIGHT – லபோய்கிட்டு இருக்க.. அதுல 50 செங்கல் இருக்கு.. அதுல ஒன்னை தூக்கி வெளிய போட்டுட்டா, மீதி எவ்ளோ இருக்கும்..?? வேலையாள்: 49 இருக்கும்..!! BOSS: ஒரு யானையை எப்படி ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது..?? வேலையாள்: ஃப்ரிட்ஜை திறக்கனும், யானைய உள்ள வைக்கனும், ஃப்ரிட்ஜை மூடனும்..!! BOSS: ஒரு மானை எப்படி ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது..?? வேலையாள்: ஃப்ரிட்ஜை…

ஜோக்கர்

ஜோக்கர் – விகடன் மூலம் நமக்கு பரிச்சயமான ராஜு முருகனோட படம். ஏற்கனவே குக்கூல இவரோட படைப்பை நாம பாத்தது நால இவருக்கு எந்த இன்ட்ரோவும் தேவ இல்ல. படத்துக்கு வருவோம். நாட்ல எங்க பாத்தாலும் ஊழல், யாரும் அதே தட்டி கேக்குறதுக்கும் தயாரா இல்ல. இந்தியாவுல யாருக்கு அதிக பவர்? பரதமருக்கா இல்ல ஜனாதிபதிக்கா? நாட்டுல உள்ள பிரச்சனைக்குனா யார் தீர்வு காணுறது? இப்படி ஒருத்தருக்கு கேள்வி வர, அவர் தனக்கு தானே பதவி பிரமாணம்…

சின்னத்தாய்…

சின்னத் தாயவள் பாடல் கேட்டுக்கொண்டு இரு சக்கர வாகனத்தில், ஒரு காட்டு பகுதியில் இன்று சென்று கொண்டு இருக்கும் போது, சிறிய ஓடை, பக்கத்தில் நெளிய, அருகே ஒரு சரக்கு இருப்பூர்தி சத்தத்தோடு செல்லும் போது, மனம் கொஞ்சம் கனமானது.