#WorldTranslationDay

இன்று உலக மொழிபெயர்ப்பு தினம். இந்த பதிவை நான் பதிவு செய்ய, நான் உயோகிப்பது மௌண்டைன் வியூவில் எழுதிய அல்காரிதத்தின் பயனால் தான். நான் சொல்வது புரிகிறதா? அது வேறு ஏதும் இல்லை. நம்ம கூகுள் டிரான்ஸ்லேட் தான். “Statistical machine translation” என்னும் மேம்படுத்தப்பட்ட மொழிபெயர்ப்பு முறை மூலம் இயங்கும் கூகுள் டிரான்ஸ்லேட், ஒரு வார்த்தையை மொழி பெயர்க்க கோடி, கோடி கோப்புகள், புத்தகங்கள், மனிதர்களால் மொழிபெயர்க்கப்பட்ட பதிவுகள், வலைத்தளங்களை ஆராய்ந்து செய்கிறது. அதற்க்கு ஏதுவாக…

டென்மார்க்ல அநியாயம்…

டென்மார்க்ல 25 வயசு வரை கல்யாணம் ஆகாம இருந்தா, 25 ஆவது பிறந்த நாள் அன்னைக்கு,இலவங்கப்பட்டை பொடிய, நம்ம உடம்பு முழுசும் எல்லரும் பூசுவாங்களாம்… 30 வயசுக்கு மிளகாம்… நல்ல வேலை நம்ம ஊர்ல இந்த பழக்கம் இல்ல… இருந்தா என்ன ஆகுறது….????

இன்றைய செய்தி 26.09.2016

இன்றைய செய்தி துளிகள் ஒரு பார்வை….!!! “8 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி35 வெற்றிகரமாக நிலைநிறுத்தி சாதனை!” மேல போற ராக்கட்டுக்கு அள்ளி தாறோமே…!!!! கீழ போற பஸ்சு ஓடுது பிரேக்கு இல்லமே…!!! “உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு…” வெள்ளைக்காரன் கோட்டைக்கு நூறு ஆயிசு… நம்ம ஏர்போர்ட் கூரைக்கு அல்ப ஆயிசு… ஆனா வேணும் வோட்டுக்கு காசு… ஆண்டவன் கட்டளையோ…!!!!???

ஆண்டவன் கட்டளை

ஆண்டவன் கட்டளை – காக்க முட்டை மணிகண்டனோட 3ஆவது படம். ஒரு பொய் சொன்னா, அதை மறைக்க, நிறைய பொய் சொல்ல வேண்டி வரும். இந்த ஒன் லைனை மையமா வச்சி, ஒரு பாஸ்போர்ட் வாங்குற பிரச்சனையை அழகான திரைக்கதைல சொல்ற படம் தான் ஆண்டவன் கட்டளை. ஜஸ்ட் லைக் தாட் விஜய் சேதுபதி ஸ்கோர் பண்றாரு. ஊமையை நடிக்கும் போதும், வீடு தேடும் போதும், பிரிட்டிஷ் எம்பசில, கோர்ட்ல ன்னு ஒரு ஒரு ரியாக்ஷன்ல ஒரு…

தொடரி

தொடரி – பெயரலயே தெரியுது படம் முழுக்க ரயில் தான்னு. ரயில்ல ஒரு பிரச்சனை, நிக்காம போகுது(ஸ்பீட் படம் மாதிரி) அதுக்கு அப்பறம் என்ன?, ஹீரோ எப்படி அதுல பயணிக்கிற 800 பேர காப்பாத்துறாரு? அதானே…! அதே தான்…!!! ஏன் ரயில் நிக்காம ஓடுது, பிரேக்ல ஆயில் போடலையா, டிரைவர் எங்க போனாரு,பயணிகளுக்கு என்ன ஆச்சு, அதே பாக்குற நமக்கு என்ன ஆச்சுன்னு போகுது படம். தனுஷ் எதுக்கு இந்த படத்தை தேர்வு பண்ணாருன்னு தெரில. பேன்ட்ரி…

வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல 25 வழிகள்!

1. இன்றுதான் நம் வாழ்க்கையின் கடைசி நாள் என்பதைப் போல ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டு பிழைத்தவர், விபத்தில் சிக்கிப் பிழைத்தவர், நெருங்கிய ஒருவரை இழந்தவர்… இவர்களை பாருங்கள்! வாழ்க்கையை அவர்கள் பார்க்கும் விதமே, ‘பாசிடிவ்’வாக இருக்கும். “அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்!” என்று எதையும் தள்ளிப் போட மாட்டார்கள். எங்கேயாவது போக வேண்டுமா… ஒரு நண்பரை பார்க்க வேண்டுமா… ? உடனே, செய்து விடுவார்கள். அவர்களிடம், ‘பிறகு’ என்ற வார்த்தையே இருக்காது….

Root Cause Analysis

Is there something called “Root Cause Analysis” ?? A Management lecturer was talking about “Quality”. Lecturer : We all know Lord Ram went to spend 14 years in forest and Sita was kidnapped because of a “quality issue”. Student : How is this anything to do with quality? Lecturer : Tell me why did Sita…

இருமுகன்

இருமுகன்- விக்ரம் டபுள் ஆக்ஷன், பயங்கர ட்ரைலர், செம மியூசிக் ஆல்பும்ன்னு படம் வெளி வந்து இருக்கு. நல்ல எதிர் பார்ப்பும் கூட. ஆனா நமக்கு கொஞ்சம் ஏமாற்றம்ன்னு தான் சொல்லணும். “I am a hero and I am a villain” ன்னு ரெண்டு வேடமும் விக்ரம் பட்டய கிளைப்பிருக்காரு. ரெண்டுமே விக்ரம் ன்னு சொன்ன உடனே விக்ரமன் பட அண்ணன், தம்பின்னு நினைச்சிறாதீங்க. ஒரு மருந்து, வில்லன் விக்ரம் கண்டு பிடிக்கிறான், அது…

காவேரி… ?!?!

நைல் நதி பிரச்னையை எத்தியோப்பியா, எகிப்து, சூடான் இந்த மூணு நாடுகள் பேசி சுமூகமாக தீர்த்து, பங்கிட்டு கொள்ள முடிகிறது. ஒரே நாட்டுல இருக்குற காவேரிய 3 மாநிலம் பங்கிட, கன அடிக் கணக்கில் பிரச்னைகள்

வெள்ளை சட்டை

இப்பெல்லாம் ஃபேஸ்புக் “People you may know”ல நிறைய வெள்ளை சட்டை ஆட்களா காட்டுது… டேய், எங்க இருந்துடா வரீங்க நீங்கெல்லாம்?

பெட்ரோல் விலை

“பெட்ரோல் விலை கடும் உயர்வு…” அட பாவிகளா!!! நேத்து தானேடா வண்டி ரிசர்வ் விழுந்தது.