தமிழன் என்று சொல்லடா…

டேய், தமிழ வளக்குறதுக்கு எவ்வளவோ வழிகள் இருக்கு… பேசும் போது, ழ, ள, ல வேறுபாடு தெரிஞ்சு வார்த்தைகளை உச்சரிக்கலாம்… தமிழ் இலக்கியங்கள் படிக்கலாம்… பதினென்கீழ்கணக்கு, மேல்கணக்கு நூல்கள்ல எதாது ஒன்னு படிச்சு, நாலு பேருக்கு சொல்லலாம் (கீழ்கணக்குக்கும், மேல்கணக்குக்கும் வித்தியாசம் வேற பதிவுல சொல்ட்றேன்) இது எல்லம் விட்டுட்டு, தீபாவளிய, தீவாளின்னு சொல்ட்றாங்க… தமிழனா எனக்கு கோவம், கோவமா வருதுன்னு ஒரு வாரமா இவுங்க அக்கப்போர் தாங்கல… #yoursapradeep.wordpress.com

ஆஃபீஸ் அட்டூலியம்…

டிரடீஷனல் டேன்னு (Traditional Day) ஒன்னு வந்துரும் எல்லரோட ஆபீஸ்லயும் இந்த தீபாவளி வந்தா…. பசங்கன்னா ஒரு குர்தாவும், கோல்கேட்ல தேச்ச பல் கலர்ல ஒரு வேஷ்டி… கடன் வாங்கியாவது போட்டு வந்துருவாய்ங்க… அதும் டீம்ல பொண்ணுங்க இருந்தா கேக்கவே வேணாம்… பொண்ணுங்கன்னா ரொம்ப கஷ்ட்டப்பட்டு கட்டின சேலை. இந்த சேலைய அந்த பொண்ணுக்கு கட்டி விட, அவுங்க பிரண்ட்ஸ் ராப்பகலா வேர்வை சிந்திருப்பாங்க.. இவுங்க எல்லாம் ஆபீஸ்க்கு வந்து பண்ற அட்டகாசம் இருக்கே… அப்பப்பா… அதும்…

கற்றதும் பெற்றதும் 1

தனது 70ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ‘#கற்றதும்_பெற்றதும்’ பகுதியில் #சுஜாதா அவர்கள் எழுதியது: “மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். “யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!” என்று…

போங்கு சேகர்…

கடைசி வரி படித்தவுடன் உங்க சிரிப்புக்கு நான் கேரன்டி இறந்துவிட்டான் சேகர்….. ஆமாங்க நாம எதுக்கெடுத்தாலும் செத்தான்டா சேகரு செத்தான்டா சேகருனு சொல்வோமே அந்த சேகரு தான்….. இறந்தபின் சொர்க்கத்தின் வாசலுக்கு வந்த சேகர் சொர்க்கத்தின் கேட் அருகே சித்ரகுப்தனை பார்த்தான். சித்ரகுப்தன் : சொர்க்கத்திற்குள் போகணும்னா நீங்க ஒரு வார்த்தைக்கு spelling சொல்லணும். சேகர் : சாமி… என்ன வார்த்தைங்க ? சித்ரகுப்தன் : லவ் சேகர் : L O V E சித்ரகுப்தன்:…

சுற்றுபுறம்…

இப்ப உள்ள எல்லா பன்னாட்டு நிறுவனமும் சுற்றுபுறத்துக்காக ஒரு காரியம் பண்றாங்க… ஆபீஸ் முழுசா ஏ.சி. போட்டுட்டு, ப்ரிண்டர் பக்கத்துல… “Don’t print unless it is required. Save environment. Be eco-friendly.” #yoursapradeep.wordpress.com

தன் கையே தனக்கு உதவி…

அடுத்தவன் நக்குன ஸ்பூன்ல சாப்பிட்டா நாகரிகம்… என் சொந்த கைல சாப்பிட்டா அநாகரிகம்ன்னு சொல்றாங்க… கைல சாப்பிடறவன பார்த்து ஸ்பூன்ல சாப்பிடறவன் கொடுக்கிற ரியக்‌ஷன் மட்டும் நீங்க அடுத்த தடவ பாருங்க…

நிஜங்கள்…

என்னமா இப்படி பண்றீங்களேம்மாவோட அடுத்த வெர்ஷன் குஷ்பூ இட்லி… காத்திருங்கள் நிஜங்கள்…

VKC Pride

வி.கே.சி. பிரைட்… பத்திரமா பாத்துக்கோங்க… எப்ப வேணாலும் திருட்டு போகும்.. கொய்யால… உங்க செருப்பை வாங்குனா தானே திருட்டு போகும்…

இந்தியா,… என் இந்தியா…

😃😃😃😃😃😃😃😃😃😃 ஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார். ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டுவிட்டது. நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை. இதனால் பாட்டியுன் பேரன் மிகவும் வருத்தமடைந்தான். பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான். அதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி. வீட்டிற்கு வந்தவனுக்கு திடிரென்று ஒரு சந்தேகம் உண்டாகியது. கடல்நீரோ பொதுச்சொத்து….

ரெமோ

ரெமோ – SK ஆண்ட் KS நடிச்சிருக்காங்க. அட அப்படி தாங்க படத்துல காட்டுறாங்க. படத்துல சஸ்பென்ஸ்ன்னா ஒன்னும் கிடையாது. ஹீரோ லவ்விங், பொம்பள வேஷம், ஹீரோயின் நாட் லவ்விங், அப்பறம் லவ்விங், ஒரு ஃபைட்டிங், அப்பறம் டும் டும், டும். இதே புளிச்ச மாவு கதை தான். புதுசா சொல்லனும்னா சிவா நர்ஸ் வேஷம். காதல் மன்னன், அவ்வை ஷண்முகி, சேத்து ஒரு கலவையா கொடுத்துருக்காரு இயக்குனர் பாக்யராஜ். படத்த 2 பேர் தூக்கி நிறுத்துறாங்க….

AAA

AAA படத்துல சிம்பு வித்தியாசமான 3 கெட் அப்ன்னு சொன்னாய்ங்க… சுப்ரமணியபுரம் ஜெய் மாதிரி இருக்காப்ல… இதுக்கு தான் இவ்வளவா…???!!! #yoursapradeep.wordpress.com

MS தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி

MS தோனி – கிளைமாக்ஸ் என்னன்னு தெரிஞ்சு நாம போய் பாக்குற படம் தான் தோனி, தி அன்டோல்ட் ஸ்டோரி. கோல் கீப்பர் முதல் 2011 கிரிக்கட் உலக கோப்பை வரை தோனியோட பயணம் தான் இந்த படம். தோனி வாழ்க்கையில கடந்த தடைகள், பிரச்சனைகள், ஊக்கு விச்ச விளையாட்டு ஆசிரியர், உதவிய நண்பர்கள், தட்டி கொடுத்த உயர் அதிகாரி, கனவை நோக்கி பயணப்படுத்தல்ன்னு நிறைய அழகான சீன்ஸ் படத்துல. இந்த எல்லா தருணத்தையும் தோனி கூட…