ஏ.டி.எம்

பெரிய வரிசைல ஏ.டி.எம் முன்னாடி நிக்கும் போது, நம்ம முன்னாடி உள்ளவன் உள்ள போய் பேலன்ஸ் செக் பண்ணிட்டு வரும் போது நமக்கு வர கடுப்பு இருக்கே… !!!

#NoShaveNovember

மச்சான்… என்ன இவ்வளவு தாடி…?? No shave November ah!!! அட, ஏன்டா நீ வேற… No cash November டா… #NoShaveNovember #yoursapradeep.wordpress.com

டப்ஸ்மேஷ்…

இந்த ஆன்லைன்ல டப்ஸ்மேஷ் பண்ற பொண்ணுங்கன்னா எங்கம்மா இருக்கீங்க…???? என் கண்ல படவே மாட்டேங்கிறீங்க…!!! அய்யோ…!!!!  எனக்கு இல்ல…!!! எனக்கு இல்ல…!!! பின் குறிப்பு : நான் ஆதித்யா டப்ஸ்மேஷ சொல்லல…

கடவுள் இருக்கான் குமாரு…

கடவுள் இருக்கான் குமாரு – ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறதையும், ராஜேஷ் படம் எடுக்கறதையும் விட்டுட்டா… சத்தியமா கடவுள் இருக்கான் குமாரு.   அடுத்த படத்துல சந்திப்போம், அன்புடன் பிரதீப்.

ஒன்னு இங்க இருக்கு…இன்னொன்னு…

“நான் உன்கிட்ட என்ன சொன்னேன் ?” “பழைய ஐந்நூறு ஆயிரம் செல்லாதுன்னு சொன்னீங்க.” “வேற என்ன சொன்னேன் ?” “அதை பேங்கில கொடுத்து மாத்திக்கன்னு சொன்னீங்க…” “உன்கிட்ட எவ்வளவு இருந்தது ?” “இரண்டு ஐந்நூறும் ஓர் ஆயிரமும் இருந்தது” “பேங்குக்குப் போனியா ?” “போனேனே” “அங்கே என்ன நின்னுது ?” “பெரிய வரிசை நின்னுது” “நீயும் நின்னியா ?” “நின்னேனே” “நாலு மணி நேரம் கழிச்சு உள்ள போனியா ?” “போனேனே” “உள்ளே போய் என்ன கொடுத்தே…

அச்சம் என்பது மடமையடா

அச்சம் என்பது மடமையடா – கௌதம், சிம்பு, ரஹ்மானோட அடுத்த காம்போ படம். பயங்கர எதிர் பார்ப்புகள். முதல் பாதில மஞ்சிமாவோட ரொமான்ஸ் பண்ண முயற்சி பண்ற சிம்பு, இரண்டாம் பாதில 2 துப்பாக்கியை வச்சி அச்சம் இல்லாம எல்லாத்தையும் சுட ஆரம்பிக்கறாரு. கடைசில எல்லாரும் என்ன ஆனாங்க என்பது தான் அச்சம் என்பது மடமையடா. முதல் பாதி ரொமான்ஸ்ல கௌதம் அப்லாஸ் வாங்குறார். மஞ்சிமாவும் சிம்புவும் ஓரக்கண்ணால் ரசிச்சிக்கிற எல்லா சீன்ஸுமே அழகு. ரெண்டு பேரும்…

சில்லறை

எல்லாத்துக்கும் 2000 ருபாய் பட்டுவாடா பண்றீங்களே… அந்த 2000 ரூபாய்க்கு யாருடா சில்லறை தருவா???

குபீர்…

தமிழ் பெரிய ஹீரோஸ் படங்கள்ல வில்லனா வரவைங்கன்னா, லோக்கல் சேனல்ல ஜவுளி கடை, நகை கடை விளம்பரத்துல ஆடுறத பாக்கும் போது, குபீர் சிரிப்பு தான் வருது… #yoursapradeep.wordpress.com  

நாஸ்டாலஜி…

ஒருத்தன் சொன்னான்… சின்ன வயசுல கடைக்கு 2 ரூபாயோட போனா, நிறைய வாங்கிட்டு வரலாம்டா… இப்ப முடியல… ஏன்டா…? இப்பெல்லாம், எல்லா கடைலயும் சி.சி.டி.வி கேமரா வச்சிருக்காங்கடா… அடப்பாவி… இப்படி தான் எனக்கு சின்ன வயசுல சாக்லேட் தந்தியா…? இதான் நாஸ்டாலஜியா????? கொய்யால…!!!