God is writing my love story

God is writing my love storyன்னு ஒரு கும்பல் சுத்திட்டு இருந்துதே… 2016 முடிஞ்சு, 2017 வர போகுது, இன்னமுமா எழுதுறாரு கா(gaa)டு… #yoursapradeep.wordpress.com Advertisements

பதருகலா…

சசிகலா வாய்ஸ் எப்படி இருக்கும், பேச சொல்லுங்கன்னு ஒரு கும்பல் திரியுது… இங்க என்ன தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடலா நடக்குது… அட பதருகலா…

குல்லா…

சாண்ட்டா க்லாஸ் தொப்பிய க்ரிஸ்த்மஸ்க்கு வித்தா, இங்க பெங்களூருல குளுருக்கு குல்லாவா யூஸ் பண்றாய்ங்க… #yoursapradeep. wordpress.com

அழகு

அக அழகு புற அழகை விட மேலானது என்று எல்லோரும் நினைத்திருந்தால், ஜிம்மில் இவ்வளவு கூட்டமும், நூலகம் வெருச்சோடியும் இருந்திருக்காது… #yoursapradeep.wordpress.com

God! Request

சிவ பெருமானே … பரம மண்டலத்திலிருக்கும் பிதாவே … அல்லா … இன்னபிற தெய்வங்களே … ? உங்கள் ஃபிரிட்ஜை மூடுங்கள் … .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. ‘பெங்களூர் ல ரொம்ப குளிருது’

DeM

வங்கியில் பணம் எடுக்கப் போகும் போது அனைவரும் வைத்திருக்கும் சில விஷயம் 1. காசோலை அல்லது பண பரிவர்த்தனை ரசீது 2. அடையாள அட்டை 3. கைப்பேசியில் கேண்டி க்ரஷ்…

சென்னை 6000028, II இன்னிங்ஸ்

சென்னை 6000028, ரெண்டாவது இன்னிங்ஸ் – வந்துட்டோம்ன்னு சொல்லு, 10 வருஷத்துக்கு முன்னாடி எப்படி போனோமோ அப்படியே திரும்ப வந்துட்டோம்ன்னு சொல்லுன்னு “Boys are back” ன்னு வந்துருக்காங்க இந்த வெங்கட் பிரபு ரியூனியன்ல. அதே கூட்டணி வச்சி, கதை தொடர்ச்சில, வசன தொடர்ச்சில, காட்சிகளின் அடுத்த வரிசைல திரைக்கதையை அமைச்சதுக்கு இயக்குனருக்கு சபாஷ் போடலாம். எஸ்.பி.பி குரல்ல எல்லாருக்கும் முதல் பாகத்துல இன்ட்ரோ, இங்க வெங்கட் பிரபு குரல்ல படம் ஆரம்பிக்குது. 10 வருஷத்துல எல்லாரும்…

எனது முண்டாசு கவி

காலையிலிருந்து நானும் சமூக வலைத்தளங்களில் பார்த்து கொண்டு இருக்கிறேன், நான் எதிர் பார்க்கிற ஒன்றை பற்றி யாரவது எழுத மாட்டார்களா என்று…?!! கேலி, கூத்து, அரசியல், அசிங்கங்கள்ன்னு எவ்வளவோ வருகிறது, வந்து கொண்டு இருக்குறது. சினிமா சார்ந்த பதிவுகள், பிரபலங்களின் பிறந்த நாள் வாழ்த்துன்னு எவ்வளோ வருகிறது. ஆனால், நம் பாட்டனார் மகாகவியின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு பதிவு? ஒரு பாட்டு? ஒரு வரி? ஒரு துளி கூட இல்லை. இதையே நாளை பாருங்கள்…!!! இந்த தலைமுறை…

நற்பெயர்…

இவ்வளவு நாள் சேத்து வச்ச நற்பெயரை எல்லாம், ரெண்டே நாள்ல இழந்த 2 நிறுவனம்… 1. தந்தி டிவி 2. அப்பல்லோ மருத்துவமனை

புரளி

ஊர்ல புரளிய கெளப்புறது 3 பேர்… 1. பேஸ்புக் 2. வாட்ஸ் அப் 3. நியூஸ் சேனல்ஸ்…