OLX 6 month BreakUp Challenge

olxல 6 மாசம் பிரேக் அப் சேலஞ்ன்னு ஒன்னு டி.வில பார்த்தேன். 6 மாசமா பயன்படுத்தாத பொருட்களை வித்துருங்கன்னு அதுல சொன்னாங்க…

சரி, அப்ப என்னோட 6 மாசம் பயன்படுத்தாத சாக்ஸை வித்தரலாம்ன்னு, கஸ்டமர் கேர்க்கு ஃபோன் பண்ணி கேட்டேன். அதே கேட்டுட்டு உடனே ஃபோன கட் பண்ணிட்டான்.

அப்படி என்ன நான் தப்பா கேட்டுட்டேன்…!!!!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s