சூஃபி கதைகள் – பாடும் பறவை… இறந்ததுபோல் ஏன் நடித்தது?

சூஃபி கதைகள் ஒரே ஒரு கருத்தையோ, தத்துவத்தையோ மட்டும் வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படையாகத் தெரிவதையும் தாண்டி, நுட்பமாக அவை உணர்த்தும் கருத்துகள் அபாரமானவை. அப்படிப்பட்ட ஒரு சூஃபி கதை இது… அந்த வியாபாரி, சமூகத்தில் வெற்றிபெற்ற மனிதன். அழகான மனைவி, அன்பான குழந்தைகள், பிரமாண்டமான மாளிகை, செல்வம், ஊரில் செல்வாக்கு… எல்லாம் இருந்தால், சமூகத்தின் பார்வைக்கு வெற்றிபெற்ற மனிதன்தானே! இவை மட்டுமல்ல… அவன் தனக்குத்தானே கர்வப்பட்டுக்கொள்ள யாரிடமும் இல்லாத ஒன்று அவனிடம் இருந்தது; அது ஒரு விசித்திரமான பாடும்…

சினிமாவுக்கு போன சித்தாளு

ஜெயகாந்தன் சிறுகதையாய் எழுத வேண்டும் என்று நினைத்து ஒரு சிறு கதை புத்தகமாக எழுதிய கதை. பெயர் வசீகரமாக இருக்கிறதல்லவா? “ஒரு பெண்…, சித்தாள் வேலை பார்ப்பவள்…, சினிமா பார்க்க போனாள்…!!!” இது தானே தலைப்பிலிருந்து நாம் பெறும் விஷயம்? சரியே… அதை ஒட்டியே அமைகிறது கதை. இன்னமும் நாம் வலைத்தளங்களில், இரண்டு ஹீரோக்களுக்காக ரசிகர் பட்டாளம் அடித்து கொண்டுதான் இருக்கிறது. முதல் நாள் காட்சிகளை பார்க்க, கூட்டம் அலைமோததான் செய்கிறது. பால் அபிஷேகங்கள் அரங்கேறுகிறன்றன. இதெல்லாம்…

என்ன படிக்கலாம்

​#Education #WhatToStudy தினசரி தொலைக்காட்சில பார்குற கல்வி சார்ந்த விளம்ப்ரத்துனால எனக்கு ஒரு சந்தேகம். நாம எதுக்காக படிக்கிறோம். அறிவுக்காகவா இல்ல பணத்துக்காகவா. கடைசில எல்லாரும் பணம் பண்ணனும்னு ஒரு புள்ளிய நோக்கி தான் நகர்றோம்ங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனா அறிவுங்கற விஷயத்த பத்தி நாம சிந்திக்கிறதே இல்லையோனு தோணுது. விருப்பப்ட்டு தான் நம்ம கல்வி வழிய நாம தேர்ந்து எடுக்குறோமா? இல்ல பணமும், மதிப்பெண்ணும் மட்டும் அதே முடிவு பண்ணுதா. பத்தாம் வகுப்பு படிச்சு…

தந்தையர் தினம்

எல்லா வருடமும் ஜூன் மாதம் வரும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் இன்று 18.06.2017. அன்னையர் தினம் போல் இல்லாமல், இதற்கு இன்னும் நம் நாட்டில் எதோ கொண்டாட்டங்கள் கம்மியாகவே இருக்குறது. அன்னையர் தினக்கவிதைகள், வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்கள் ஏராளமாக இருப்பதுபோல் ஏன் தந்தையர் தினத்திற்கு இல்லை? நாம் ஏன் நம் தந்தையை கொண்டாடுவதில்லை? பிள்ளை பிராயத்தில் நாம் பார்த்த முதல் கதாநாயகனை ஏன் இப்பொழுது நம்மால் காண முடிவதில்லை? 5…

ஒரு கிடாயின் கருணை மனு

ஒரு கிடாயின் கருணை மனு – தமிழ் மண் மணம் மாறாத ஒரு கிராமத்து மக்கள் நிறைஞ்ச ஒரு படம். கல்யாணம் ஆனா, குல தெய்வத்துக்கு ஒரு கிடாயை பலி கொடுக்குறோம்ன்னு வேண்டிகிட்ட ஹீரோ, தன்னோட மனுஷ மக்களோட குல சாமி கோவிலுக்கு ஒரு லாரில போறாரு. போற எடத்துல ஒரு பெரிய விபரீதம் நடந்துருது. அது என்ன பிரச்சனை, அதுல இருந்து எல்லாரும் எப்படி வெளிய வந்தாங்கங்கிறது தான் கதை. கழுகு பார்வையில் கேமரா என்று…