காதல் கியூபிட்

இந்த காலத்து இளைஞர் இளைஞிகளிடம் ரொம்ப பிரபலமான ஒரு மனுஷனா அது கியூபிட் தான். ஒரு கும்பல், டேய், டப்பா தலையா உன்ன தான்டா ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன். என்ன பாத்தானா உனக்கு ஆளா தெரிலயா, ஒரு அம்பு விட்ட கொறஞ்சா போயிருவேன்னு தேடிட்டு இருக்கு. இன்னொரு கும்பல், டேய்…! விளக்கெண்ணெய், உன்னால தான்டா இவளோ பிரச்சனையும், கைல மாட்டுன, நீ அவளோ தான்டான்னு கொலை வெறியுடன் தேடிட்டு இருக்குது. இப்ப ஏன் நீ சம்பந்தம் இல்லாம…

ஹெலிகாப்ட்டர் வெர்ஷன் நீயா நானா

போன வாரம் நீயா நானா ஷோல ஒரு பொண்ணு என் மாப்பிள்ளையும், நானும் கல்யாண மண்டபத்துக்கு ஹெலிகாப்ட்டர்ல வரணும்ன்னு சொல்ல, அது நெட்டிசன்களுக்கு ஒரு வாரம் பெரிய தீனி. அந்த நிகழ்ச்சியை முழுமையா பார்த்த விட வேண்டும் என்று பெரிய போராட்டத்திற்குப்பின் அந்த நிகழ்ச்சியின் இணைப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியை எத்தனை பேர் முழுமையாக பார்த்தார்கள் என்று தெரியவில்லை. நம் நெட்டிசன்கள் போடும் மீம்ஸ் எல்லாம் முதல் 15 நிமிடம் அந்த பெண்கள் பேசியதை பற்றியதை மட்டும்…

மெர்க்குரிப் பூக்கள்

எழுத்தாளர் பாலகுமாரனோட ரொம்ப புகழ் பெற்ற நாவல். அவருடைய பல நாவல்களின் தளமான ஒரு தொழிற்சாலையின் யூனியன் பிரச்சனை, அதை சார்ந்த தொழிலாளர்களின் குடும்ப சூழலை தான் இந்த நாவலிலும் கையில் எடுத்திருக்கிறார். அழகாக ஒரு கணவன் மனைவி அறிமுகத்தோடு தொடங்கும் நாவல், அவர்களை சார்ந்த சுகங்களோடு நகரும் என்ற எதிர்பார்ப்பை சுக்குநூறாக்குகிறது. கணவன் கொலை செய்யப்படுகிறான். எதற்க்காக கொலை செய்யப்படுகிறான்? அவன் உயிர் பலி அவன் குடும்பத்தை தவிர்த்து யாரை எல்லாம் பாதிக்கின்றது, அவன் உயிர் போனதற்கு ஒரு…

வரலாம் வா…

​இவன் அட்டாக் பண்ற புலி… இவன் அட்ராக்ட் பண்ற புலி… இவன் அட்டகாசமான புலி…  இவன் அசல்ட்டான புலி… இவன் அசாத்திய புலி… இவன் ஆணவ புலி… இவன் அடங்காத புலி… வரலாம் வா… வரலாம் வா… #SittingNearTheSeatCorner #Speech #Ore_ThrillingScene

அரசியல்வாதிகள்

​அரசியல்வாதிகள், மாத்தி மாத்தி குத்தம் சொல்றத விட்டுட்டு நாட்டுக்கு என்ன தேவயோ பாருங்க…  இன்னமுமா நீங்க சொல்றத எல்லம் நம்பிட்டு இருக்கோம்ன்னு நினைச்சிட்டு இருக்கீங்க…  #yoursapradeep.wordpress.com

சென்னை 6000028, II இன்னிங்ஸ்

சென்னை 6000028, ரெண்டாவது இன்னிங்ஸ் – வந்துட்டோம்ன்னு சொல்லு, 10 வருஷத்துக்கு முன்னாடி எப்படி போனோமோ அப்படியே திரும்ப வந்துட்டோம்ன்னு சொல்லுன்னு “Boys are back” ன்னு வந்துருக்காங்க இந்த வெங்கட் பிரபு ரியூனியன்ல. அதே கூட்டணி வச்சி, கதை தொடர்ச்சில, வசன தொடர்ச்சில, காட்சிகளின் அடுத்த வரிசைல திரைக்கதையை அமைச்சதுக்கு இயக்குனருக்கு சபாஷ் போடலாம். எஸ்.பி.பி குரல்ல எல்லாருக்கும் முதல் பாகத்துல இன்ட்ரோ, இங்க வெங்கட் பிரபு குரல்ல படம் ஆரம்பிக்குது. 10 வருஷத்துல எல்லாரும்…

ஆஃபீஸ் அட்டூலியம்…

டிரடீஷனல் டேன்னு (Traditional Day) ஒன்னு வந்துரும் எல்லரோட ஆபீஸ்லயும் இந்த தீபாவளி வந்தா…. பசங்கன்னா ஒரு குர்தாவும், கோல்கேட்ல தேச்ச பல் கலர்ல ஒரு வேஷ்டி… கடன் வாங்கியாவது போட்டு வந்துருவாய்ங்க… அதும் டீம்ல பொண்ணுங்க இருந்தா கேக்கவே வேணாம்… பொண்ணுங்கன்னா ரொம்ப கஷ்ட்டப்பட்டு கட்டின சேலை. இந்த சேலைய அந்த பொண்ணுக்கு கட்டி விட, அவுங்க பிரண்ட்ஸ் ராப்பகலா வேர்வை சிந்திருப்பாங்க.. இவுங்க எல்லாம் ஆபீஸ்க்கு வந்து பண்ற அட்டகாசம் இருக்கே… அப்பப்பா… அதும்…

சுற்றுபுறம்…

இப்ப உள்ள எல்லா பன்னாட்டு நிறுவனமும் சுற்றுபுறத்துக்காக ஒரு காரியம் பண்றாங்க… ஆபீஸ் முழுசா ஏ.சி. போட்டுட்டு, ப்ரிண்டர் பக்கத்துல… “Don’t print unless it is required. Save environment. Be eco-friendly.” #yoursapradeep.wordpress.com

AAA

AAA படத்துல சிம்பு வித்தியாசமான 3 கெட் அப்ன்னு சொன்னாய்ங்க… சுப்ரமணியபுரம் ஜெய் மாதிரி இருக்காப்ல… இதுக்கு தான் இவ்வளவா…???!!! #yoursapradeep.wordpress.com

டென்மார்க்ல அநியாயம்…

டென்மார்க்ல 25 வயசு வரை கல்யாணம் ஆகாம இருந்தா, 25 ஆவது பிறந்த நாள் அன்னைக்கு,இலவங்கப்பட்டை பொடிய, நம்ம உடம்பு முழுசும் எல்லரும் பூசுவாங்களாம்… 30 வயசுக்கு மிளகாம்… நல்ல வேலை நம்ம ஊர்ல இந்த பழக்கம் இல்ல… இருந்தா என்ன ஆகுறது….????

இன்றைய செய்தி 26.09.2016

இன்றைய செய்தி துளிகள் ஒரு பார்வை….!!! “8 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி35 வெற்றிகரமாக நிலைநிறுத்தி சாதனை!” மேல போற ராக்கட்டுக்கு அள்ளி தாறோமே…!!!! கீழ போற பஸ்சு ஓடுது பிரேக்கு இல்லமே…!!! “உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு…” வெள்ளைக்காரன் கோட்டைக்கு நூறு ஆயிசு… நம்ம ஏர்போர்ட் கூரைக்கு அல்ப ஆயிசு… ஆனா வேணும் வோட்டுக்கு காசு… ஆண்டவன் கட்டளையோ…!!!!???