பெங்களுரு நாட்கள் (Bengaluru Naatkal)

பெங்களுரு நாட்கள் – பெங்களூர் டேஸ் படம்  பாத்துட்டீங்களா, அந்த நினைவை அழிச்சிட்டு படம் பாக்க போங்க. பொம்மிரிலு பாஸ்கரோட முதல் தமிழ் படம். ஜெயம் ராஜா மாதிரி அப்படியே காப்பி அடிச்சிருக்ராறு. நிறைய நெகடிவ்ஸ். நிறைய பெரிய ஸ்டார்ஸ் இருந்தாலும், படத்துல பொருந்தல. ஸ்ரீ திவ்யா, ஆர்யா, பாபி, மூணு பேரோட நடிப்பு, வெறும் நடிப்பாவே இருக்கு. உணர்வு பூர்வமா இல்ல. அலட்டிகும் சரண்யா, பார்வயலையே பேசும் பார்வதி(மலையாளத்திலும்), சிடு சிடுன்னு இருக்கும் ரானா, இந்த…

இஞ்சி இடுப்பழகி (Inji Idupazhagi)

இஞ்சி இடுப்பழகி- அனுஷ்கா குண்டா இருக்காங்க, ஃபிட்நெஸ் போயும் ஒரு பயனும் இல்ல, ஆர்யாவ பாக்குறாங்க, உடம்ப கொறச்சு அழகா சிலிம் ஆயிராங்க, ரெண்டு பேருக்கும் டும் டும் டும், படம் சுபம்ன்னு மட்டும் தயவு செஞ்சு கதைய நினைச்சிராதீங்க. நீங்க நினைச்சதுல பாதி சரி தான். ஆனா மீதி பாதி… வேற மாதி….. இது படமா இல்ல 2 மணிநேர விளம்பரமான்னே தெரில. சுருக்கமா சொல்லனும்னா படத்தை பதிவிறக்கம் செய்து பார்க்கவும் லாயக்கு இல்லை. இஞ்சி…

வாசுவும் சரவணனும் ஒன்ன படிச்சவங்க

வாசுவும் சரவணனும் ஒன்ன படிச்சவங்க- எப்பவும் போல ஹீரோவும் சந்தானமும் எதோ பண்ண, இவுங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி பண்ணாங்கனு ஒரு ராஜேஷ் பட ஃப்லேஷ்பேக் ஓட படம் ஆரம்பிக்குது. வாசுவும் சரவணனும் ஒன்ன படிச்சவங்கன்னு பெயர் வச்சதுக்கு பதிலா “ஒன்ன குடிச்சவங்கன்னு” வச்சி இருக்கலாம். படம் முழுக்க ரெண்டு பேரும் குடிச்சிட்டே இருக்காங்க. புது வகையான மது விலக்கு போராட்டமோ என்னமோ, அரசியல் எதுக்கு நமக்கு?. ராஜேஷ் படத்தோட யுஷுவல் ஃபார்முலா, எப்பவும் போல…

Irandam Ulagam

Irandam Ulagam- Selvaraghavan oda oru thunichalana padaippu. 2 vera ulagangal, angu uthayam aagum kaathal. Screenplay kadinama irunthalum, kolappama katha soli irukrar iyakkunar. First half kathal, nagaichuvaiyin kalavaiya irukku. Ramjiyin fotography brammandama irunthalum, oru fantasy padam pakkura fl dan varuthu. Oru pudthu ulagathil vazhum unarva kodukka thavareetanga. Vera ulaga vaasigal pesum tamizh, Naarnia padatha Sun TV…

Raja Rani

Raja Rani – Azhagana oru kathai kalam. Samugathukku sola vendiya oru arputhamana vishayathai, azhaga solirukrar Atlee,vazhthukal. Kathal thozhvikku aparamum oru azhagana vazhkai irukku. Namakku pidichavanga namala vitu poita, naamalum ponum nu avasiyam illa. Ennaikavathu oru naal naama aasaipata vazhkai amayum. Ithuthan story line. Character selection, kathai sonna vitham arumai. Jay, Nayanthara luv portion avalo azhagu….

Settai

Settai- UTV motion pictures Delhi belly oda Tamizh version. Aarya, Anjali padthula azhagu. Mathapadi, comedy rasichu vayiru valika sirikka theatre ponavangalukku ethathu kaarama saapatathan vayiru vali varum. Comedy portion script writer Santhanama irunthalum varikku vari comedy illa. Aana sirikka yedamum irukku. Kannan, nalla Hindi padangala tamizh la edukanum nu ninaikreenga paaratukal. Aana ada yen sir…