ஜாக்சன் துரை

ஜாக்சன் துரை – இந்தியா பிரிட்டிஷ் காலனியா இருந்தப்போ ஒரு ஊர்ல அநியாயம் பண்ற ஒரு வெள்ளைக்கார துரை பேய்க்கும், சுதந்தரத்துக்காக போராடுற நம்ம நாட்டு பேய்க்கும் நடக்குற சண்டையே இந்த ஜாக்சன் துரை. முதல் பாதி முழுக்க பேய், பேய்ன்னு படத்துல பில்ட் அப். அதே பேய் அடுத்த பாதில வரும் போது, டேய் பேய், இங்க வா, டீ சாப்பிடுறியான்னு கேக்குற அளவுக்கு நமக்கே பயம் போயிருது. படத்துல ஜில் ஜில் மணியாக இருக்குற…