கடவுள் இருக்கான் குமாரு…

கடவுள் இருக்கான் குமாரு – ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறதையும், ராஜேஷ் படம் எடுக்கறதையும் விட்டுட்டா… சத்தியமா கடவுள் இருக்கான் குமாரு.   அடுத்த படத்துல சந்திப்போம், அன்புடன் பிரதீப். Advertisements

பென்சில் (Pencil)

பென்சில் – ஜி வி பிரகாஷ் முதல்ல நடிச்ச படமா இருந்தாலும், சுமார் ரெண்டு வருஷம் கழிச்சு படம் ரிலீஸ் ஆயிருக்கு. பணக்கார பசங்க படிக்கிற ஸ்கூல், ஒரு நல்ல பையன், ஒரு கெட்ட பையன், ஒரு தைரியமான பொண்ணு. நிறைய பிரச்சனை. ஒரு கொலை, யாரு பண்ணா, ஏன் பண்ணான், இதான் கதை களம். ஒரு க்ரைம் நாவல் மாதிரி போகுது படம். எல்லாரும் நல்ல நடிச்சிருக்காங்க. பணக்கார பள்ளில படிச்சா சமுதாயத்துல பசங்க நல்ல…