குபீர்…

தமிழ் பெரிய ஹீரோஸ் படங்கள்ல வில்லனா வரவைங்கன்னா, லோக்கல் சேனல்ல ஜவுளி கடை, நகை கடை விளம்பரத்துல ஆடுறத பாக்கும் போது, குபீர் சிரிப்பு தான் வருது… #yoursapradeep.wordpress.com  

AAA

AAA படத்துல சிம்பு வித்தியாசமான 3 கெட் அப்ன்னு சொன்னாய்ங்க… சுப்ரமணியபுரம் ஜெய் மாதிரி இருக்காப்ல… இதுக்கு தான் இவ்வளவா…???!!! #yoursapradeep.wordpress.com

இன்றைய செய்தி 26.09.2016

இன்றைய செய்தி துளிகள் ஒரு பார்வை….!!! “8 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி35 வெற்றிகரமாக நிலைநிறுத்தி சாதனை!” மேல போற ராக்கட்டுக்கு அள்ளி தாறோமே…!!!! கீழ போற பஸ்சு ஓடுது பிரேக்கு இல்லமே…!!! “உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு…” வெள்ளைக்காரன் கோட்டைக்கு நூறு ஆயிசு… நம்ம ஏர்போர்ட் கூரைக்கு அல்ப ஆயிசு… ஆனா வேணும் வோட்டுக்கு காசு… ஆண்டவன் கட்டளையோ…!!!!???

கபாலி டா….

நான் வேலை பார்க்கும் தொழில்நுட்ப பூங்காவில் ஏகப்பட்ட நிறுவனங்கள் உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பேசும் மக்களை இங்கே பார்க்கலாம். இந்த வாரம், இந்த பெருவாரியான கூட்டம், பல மொழிகளில் பேசும் விஷயம் “கபாலி”… ஏன்னா அது மட்டும் தான் எனக்கு புரிஞ்சிது… கபாலி டா….

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம்

கரண்ட் சோசியல் மீடியா ட்ரண்ட் தெரிஞ்சும் தன் தலையை தானே காவு கொடுத்த சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் பெரிய ஆள் தான்… டோன்ட் வொரி சார், அலமேலு யிஸ் வித் யூ… ‪#‎SaravanaStores‬ ‪#‎New_Ad‬

Alamelu_Is_Better‬

அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தடவ, சொன்னீங்களே, செஞ்சீங்களான்னு போட்டு சாவடிக்கிறாய்ங்க…. இதுக்கு நம்ம அழு மூஞ்சு அலமேலுவே தேவல போல… ‪#‎Alamelu_Is_Better‬

காணோம்…!!! (Missing)

என்னையா ஊர்ல சில பேர ஆள காணோம்…? அமேசான் காடுகள்ல மட்டும் கிடைக்கிற எண்ணைய காணோம்… பக்கத்து வீட்ல இருக்கு, எதிர் வீட்ல இருக்கு, உங்க வீட்ல இருக்கா, டிக் டிக் டேபிள காணோம்… சமீபத்துல நாட்டயே தன் அழுகையிலேயே அழ வச்ச அலமேலுவ காணோம்… எங்க போனாய்ங்க…? ‪#‎Missing‬

Kaathalum Kadanthu Pogum

ரொம்ப நாள் எதிர் பார்த்துட்டு இருக்குற நலனோட அடுத்த படம்…. தத்திக்கு உதாரணமா விஜய் சேதுபதி… மொச மொச கீரையா மடோனா… மார்ச் 11 படத்த பாக்றோம்… காதலையும் கடந்து வரோம்… தனியால படத்துக்கு போனும்…!!!??? சரி ஒருமைலையே சொல்றேன்… படத்துக்கு போறேன்… காதலையும் கடந்து வரேன்… ‪#‎KAKAKAPO‬ ‪#‎Nalan‬ ‪#‎Kaathalum_Kadanthu_Pogum‬

Theri…

விஜய் வேதாளம்ன்னு சொன்னங்க… அஜித் வேதாளம் படம் வந்தது… “தெறிக்க விடலாமா”ன்னு கேட்டாங்க… தெறி படம் வருது…. “கண்ணாமூச்சி ரே ரே” ன்னு சொன்னாங்க… இப்ப “Twinkle Twinkle Little Star” ன்னு சொல்றாங்க….. எல்லாம் ஒரே எடத்துல ஒன்னா உக்காந்து தான் யோசிப்பாங்களோ….

Ka… Ka… Ka… Po… !!!

From the team of Soodhu Kavvum… Even it is a remake of an overseas movie, Nalan has not revealed its name as ” My Dear Desperado” Expecting Ka… Ka… Ka… Po… in Valentines Day… Trailer…  

Thoongavanam

Watched the original script of Thoongavanam… Clean and neat plot of Police Thriller…. Well choreographed actions sequences…. and satisfying last minutes makes the movie good. The hero finally vindicated himself at the end…perhaps not… Will he survive? The movie is sort of exhausting. Scenes perfectly matches with the Thoongavanam trailer in looks, costumes, ambience and…

சரவணா ஸ்டோர்ஸ் – ஜனல் (Saravana Stores Jannal)

சரவணா ஸ்டோர்ஸ் என்ன சபர்மதி ஆஷ்ரமமா… அத உருவாக்க தன் வாழ்க்கையே அர்பணிச்சாருன்னு சொல்றாங்க… இதுல ஜனல், ஜனல் ஒரிஜினல் வேற…