OLX 6 month BreakUp Challenge

olxல 6 மாசம் பிரேக் அப் சேலஞ்ன்னு ஒன்னு டி.வில பார்த்தேன். 6 மாசமா பயன்படுத்தாத பொருட்களை வித்துருங்கன்னு அதுல சொன்னாங்க… சரி, அப்ப என்னோட 6 மாசம் பயன்படுத்தாத சாக்ஸை வித்தரலாம்ன்னு, கஸ்டமர் கேர்க்கு ஃபோன் பண்ணி கேட்டேன். அதே கேட்டுட்டு உடனே ஃபோன கட் பண்ணிட்டான். அப்படி என்ன நான் தப்பா கேட்டுட்டேன்…!!!! Advertisements

காதல் கியூபிட்

இந்த காலத்து இளைஞர் இளைஞிகளிடம் ரொம்ப பிரபலமான ஒரு மனுஷனா அது கியூபிட் தான். ஒரு கும்பல், டேய், டப்பா தலையா உன்ன தான்டா ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன். என்ன பாத்தானா உனக்கு ஆளா தெரிலயா, ஒரு அம்பு விட்ட கொறஞ்சா போயிருவேன்னு தேடிட்டு இருக்கு. இன்னொரு கும்பல், டேய்…! விளக்கெண்ணெய், உன்னால தான்டா இவளோ பிரச்சனையும், கைல மாட்டுன, நீ அவளோ தான்டான்னு கொலை வெறியுடன் தேடிட்டு இருக்குது. இப்ப ஏன் நீ சம்பந்தம் இல்லாம…

வரலாம் வா…

​இவன் அட்டாக் பண்ற புலி… இவன் அட்ராக்ட் பண்ற புலி… இவன் அட்டகாசமான புலி…  இவன் அசல்ட்டான புலி… இவன் அசாத்திய புலி… இவன் ஆணவ புலி… இவன் அடங்காத புலி… வரலாம் வா… வரலாம் வா… #SittingNearTheSeatCorner #Speech #Ore_ThrillingScene

அம்மா…

​I asked my mom why computers are so smart? Mom replied, Computer listens to the motherboard… அம்மான்னா சும்மா இல்லடா…  yoursapradeep.wordpress.com

பஸ்…

நல்ல போயிட்டு இருந்த பஸ், குலுங்கி குலுங்கி போனா, நாம பஸ் ஸ்டாண்ட் உள்ள வந்துட்டோம்ன்னு அர்த்தம்…

பிறந்தது புத்தாண்டு… 2017…

ஒரு விஷயத்தை உருப்படியா பண்ணனும்ன்னு நினைக்கிறவன் ஜனவரி 1ஆம் தேதி வரை காத்து இருக்க மாட்டான். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்… அன்புடன், பிரதீப்.

God is writing my love story

God is writing my love storyன்னு ஒரு கும்பல் சுத்திட்டு இருந்துதே… 2016 முடிஞ்சு, 2017 வர போகுது, இன்னமுமா எழுதுறாரு கா(gaa)டு… #yoursapradeep.wordpress.com

பதருகலா…

சசிகலா வாய்ஸ் எப்படி இருக்கும், பேச சொல்லுங்கன்னு ஒரு கும்பல் திரியுது… இங்க என்ன தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடலா நடக்குது… அட பதருகலா…

குல்லா…

சாண்ட்டா க்லாஸ் தொப்பிய க்ரிஸ்த்மஸ்க்கு வித்தா, இங்க பெங்களூருல குளுருக்கு குல்லாவா யூஸ் பண்றாய்ங்க… #yoursapradeep. wordpress.com

God! Request

சிவ பெருமானே … பரம மண்டலத்திலிருக்கும் பிதாவே … அல்லா … இன்னபிற தெய்வங்களே … ? உங்கள் ஃபிரிட்ஜை மூடுங்கள் … .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. ‘பெங்களூர் ல ரொம்ப குளிருது’

DeM

வங்கியில் பணம் எடுக்கப் போகும் போது அனைவரும் வைத்திருக்கும் சில விஷயம் 1. காசோலை அல்லது பண பரிவர்த்தனை ரசீது 2. அடையாள அட்டை 3. கைப்பேசியில் கேண்டி க்ரஷ்…

நற்பெயர்…

இவ்வளவு நாள் சேத்து வச்ச நற்பெயரை எல்லாம், ரெண்டே நாள்ல இழந்த 2 நிறுவனம்… 1. தந்தி டிவி 2. அப்பல்லோ மருத்துவமனை