சின்னத்தாய்…

சின்னத் தாயவள் பாடல் கேட்டுக்கொண்டு இரு சக்கர வாகனத்தில், ஒரு காட்டு பகுதியில் இன்று சென்று கொண்டு இருக்கும் போது, சிறிய ஓடை, பக்கத்தில் நெளிய, அருகே ஒரு சரக்கு இருப்பூர்தி சத்தத்தோடு செல்லும் போது, மனம் கொஞ்சம் கனமானது. Advertisements

Farewell to Praveen… :(

ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக… ங்ற ஃபீல் தான் எனக்கு இப்ப… 3.5 வருஷம் என்னோட பெங்களூர் வாழ்க்கையில 1.5 வருஷம் நீ கூட இருந்துருக்க… கோச்சடையான் படம் முதல் 144 படம் வரை, கேசவா முதல், புஷ்பாஞ்சலி தொட்டு, அம்ருத் வரை, மத்திக்கரே முதல் ராமமூர்த்தி நகர் வரை. எத்தனயோ தூங்கா இரவுகள் பல சுவாரசிய தலைப்புகள்ல விவாதங்கள்…. பெண்ணின் உழைப்பின் மதிப்பு குறைவுங்கறதுல இருந்து நேத்து நடந்த சேமிப்பு விவாதம் வரை…….