அபத்தங்கள்…

கமல் டிவிட்டரில் பதிவிடுவதன் நோக்கம் என்ன? தனது கருத்தை சொல்வதற்க்கா…!!! இல்லை, அந்த பதிவு யாருக்கும் புரிய கூடாது, அப்ப தான் நம்மள பத்தி பேசிட்டு இருப்பாய்ங்க என்பதற்கா…!!! இதுல எதோ புரிஞ்சு மாதிரி 5000 பேர் லைக்ஸ் வேற… அதும் இன்னைக்கு போட்ட பதிவுல தெளிவா வார்தைய உச்சரிக்க ஏதுவா ஆபாச வார்தையோடு…

ஏ.டி.எம்

பெரிய வரிசைல ஏ.டி.எம் முன்னாடி நிக்கும் போது, நம்ம முன்னாடி உள்ளவன் உள்ள போய் பேலன்ஸ் செக் பண்ணிட்டு வரும் போது நமக்கு வர கடுப்பு இருக்கே… !!!

FB கடுப்புகள் (FB Kaduppugal)

கூட பொறந்தவன அண்ணன்னு கூப்பிடுறாங்களோ இல்லையோ, ஆனா “இன்னைக்கு” முக நூல் முழுசும் நிரம்பி வழியுது… அந்த கூட்டத்துல இருக்குற எத்தனை பேருக்கு அப்பா, அம்மா பிறந்த நாள் ஞாபகம் இருக்குன்னு தெரில…

Revaluation‬

“5 வருடங்களில் ரீ வேல்யூசன் கட்டணமாக ரூ. 75 கோடி வசூல்! அண்ணா பல்கலைக் கழக ஆச்சரியம்…” பேப்பர்க்கு பணத்த கட்டியாவது பாஸ் ஆயிராலாம்ன்னு தான்… ஆனா, நீங்க காச வாங்கிட்டு ஏமாத்திடுறீங்க… அட போங்கயா, நீங்களும் உங்க இஞ்சினீயரிங்கும்… ‪#‎Revaluation‬

FB Likes…

ஒரு பையன் பக்கம் பக்கமா கட்டுரை எழுதி ஃபேஸ்புக்ல போட்டா 10 பேர் லைக்ஸ் போடுறான்… அதே ஒரு பொண்ணு “Feeling Sad”ன்னு ஒரு ஸ்மைலி போட்ட போதுமே… 2.4k Likes 1.2k Comments 980 Shares நம்ம போஸ்ட்க்கு கீழ எப்ப தான் இப்படிலாம் வரப்போதோ… Feeling Sad….