வனமகன்

ட்ரைலர் பாத்து ஏமாந்த படம்னே சொல்லலாம். நிறைய எதிர்பார்ப்புகள்; ஏமாற்றமே. அந்தமான்ல இருக்குற ஆதி வாசிகள்; அவர்களை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் விரட்ட பாக்குது; காட்டுல ஒரு ஹீரோ, நாட்டுல ஒரு ஹீரோயின்; அந்த இனம் என்ன ஆச்சு?; இந்த ஜெயசங்கர் காலத்துல சுட்ட தோசைல, மேல கொஞ்சம் சீஸ் தடவி, காய்கறினா போட்டு, அடுப்புல வச்சி எடுத்து இதான் பீட்ஸான்னு சொல்ல முயற்சிக்கிறார் இயக்குனர் விஜய். ஜெயம் ரவி பக்கா ஃபிட். காட்டுமனிதனா நம்மள மிரட்டுறார்….

மிருதன் (Miruthan)

மிருதன் – தமிழ் சினிமால முதல் சோம்பி படம். தைரியமான முயற்சி தான், ஆனா மொக்கையான முயற்சி. எவளோ சோம்பி படம் பாத்து இருப்போம், அந்த எதிர் பார்புல ஒரு 10 சதவீதம் கூட இந்த படம் நிறைவேத்தல. வைரஸ் தாக்குது, சோம்பி ஆராங்க, கடிக்க ஆரம்பிக்குது, ஹீரோ சுட ஆரம்பிக்ராறு…. கடிக்க… சுட… கடிக்க… சுட… நாமளும் படத்துல எவளோ நேரம் தான் கடிய தாங்குறது. டைரக்டர்க்கு எதோ ராசி பாப்பாரு போல, போன படம்…

தனி ஒருவன் (Thani Oruvan)

தனி ஒருவன்- வேலாயுதம் படத்துக்கு அப்பறம் ஜெயம் ராஜாவ ஆளையே காணும்ன்னு யோசிக்கும் போது, மோகன் ராஜான்னு பெயர் மாத்திட்டு I am back ன்னு வந்துருக்றார். சுபா ஓட இணைந்து இந்த படத்த அவரே (அவரே அவரே ) எழுதி இயக்கி இருக்கறார். சஸ்பென்ஸ்னா படத்துல ஒன்னும் இல்ல. ஒரு பேடன்ட்(patent) பண்ண கூடிய மெடிசின், இந்திய மக்களுக்கு பயன்பட வைக்கணும் நினைக்றவங்களுக்கு, எதிரா வில்லன். அவருக்கு எதிரா நம்ம ஹீரோ. அவளோ தான். சக்திவாய்ந்த…

Aadhi Bhagavan

Aadhi Bhagavan- 2013 tamizh cinema rasigargaluku yemaatram tharum aadu pola. Ethir paakura athanai padangalum pimbiliki piyapi ya ve iruku. 1st half dan mokkaya irukku. 2nd half la dan padam semaya irukum nu nenaicha, Second half athukku mela. One line story aana RAM ku screenplay ezhuthuna Ameer ah intha padathuku director?? Ena aachu Yuvan ku. 3…