விக்ரம் வேதா

புஷ்பர் காயத்ரி டியோவோட 3 ஆவது படம். முதல் இரண்டு படங்களில் பண்ணாத அத்தனை விஷயத்தையும் இதில் கையாண்டுருக்காங்க. விக்ரமாதித்தன் வேதாளம், இந்த பெயரோடு பாதி தான் படத்தின் தலைப்பு என்கிற சுவாரசியமான விஷயம் டிரைலர் அப்பவே பெரியதாக பேசப்பட்டது. அதே விஷயத்தை, கதை கருவாய் எடுத்ததற்கு இயக்குனருக்கு சபாஷ் போடலாம். புத்தி கூர்மையான விக்ரமாதித்தன், சாமர்த்தியமான வேதாளம் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி, வேதாளத்தை இறுதியில் பிடித்தானா என்பதே கதை. பழைய கதை மாதிரி தெரியுதுல?…

இறுதிச்சுற்று (Iruthi Sutru)

இறுதிச்சுற்று- சுமார் 4 வருஷத்துக்கு அப்பறம் மாதவன் படம். ட்ரைலர்லையே தெரியுது பெண்களுக்கான குத்து சண்டை பற்றிய படம். இந்திய தேர்வு குழுல உள்ள அரசியல், வன்மம், பகை, போட்டி, பொறாமை இது எல்லாம் சேர்ந்ததுனால் தான் தகுயில்லாத தேர்வு நடைபெருதுன்னு காட்டி இருக்காங்க. சும்மா சொல்ல கூடாது, பெண்கள் குத்து சண்டைக்கு எப்படி வராங்க, எதுக்காங்க வாரங்க, அவுங்களோட வாழ்கை முறை எப்படி இருக்கும்ங்கறத காட்றதுக்கு இயக்குனர் சுதாவோட 4 வருஷ மேனக்கிடல் நல்லாவே படத்துல…