சி 3

சி 3 – சிங்கம் வேட்டையாடும் 3 ஆவது களம் விசாகபட்டினம். தூத்துக்குடில இருந்து  பஸ் புடிச்சு சென்னை வந்தவரு, ஒரு டிரெயின் ஏறி விசாகபட்டினத்துல இறங்குறாரு. இறங்குன உடனே ஒரு சண்டை. அவள்ளோ பேரையும் புரட்டி எடுக்குறாரு. அங்க ஆரம்பிக்குது சிங்கத்தின் வேட்டை. மருத்துவ கழிவுகள், மின்னணு கழிவுகள், இதுக்கு தான் போராடுறாரு ஹீரோ. சிங்கம் 1,2 மாதிரி, இந்த படத்துலயும் திரைக்கதைல எந்த தொய்வும் இல்ல. ஹீரோ பண்ற எல்லா காரியங்களுக்கும், கூடவே இயக்குனர் நியாயம்…

24

24 – 6 வருஷத்துக்கு முன்னாடி விக்ரம் வச்சி ஆரம்பிச்ச படம், பெரிய பட்ஜெட் காரணமா கை விடப்பட்டு, 6 வருஷம் டைம் மெஷின்ல டிராவல் பண்ணி விக்ரம் குமார் இந்த படத்த எடுத்து இருக்கார். டைம் மெஷின் படம், வாட்ச் திருப்பி முன்னாடி போராதும், பின்னாடி போரதும்ன்னு இருக்கும்ன்னு எல்லாத்துக்கும் தெரியும், அத கொழப்பாம சொல்றதுல தான் இயக்குனர் டச் இருக்கு. அந்த விஷயத்துல விக்ரம் குமார பாராட்டலாம். 3 சூர்யா, விஞ்ஞானி, ஹீரோ, வில்லன்….

பசங்க 2 (Pasanga 2)

பசங்க 2 – ஹைக்கூ ன்னு படம் பேர் வச்சி வரி விலக்கு காரணமா பசங்கன்னு பேர் மாற்றம் செஞ்சி இருக்காங்க. குழந்தைங்கள வச்சி பண்ற படம், கண்டிப்பா எதோ மெசேஜ் இருக்கும்ன்னு டிரைலர் பாக்கும் போதே தெரிஞ்சிட்டு. அதோட எதிர் பார்ப்ப எந்த ஒரு ஏமாற்றமும் இல்லாம கொடுத்துருக்கார் இயக்குனர் பாண்டிராஜ். ஒரு மன தத்துவ மருத்துவர்ட்ட போய் ஏதாது ஒரு நோய் பேர் கேட்டுட்டு அத வச்சி ஒரு கதை வந்துருது. மல்டிபிள் பர்சனாலிட்டி…

Maasu engira maasilamani

மாஸ் – படம் ஆரம்பச்சதுல இருந்து அடுத்த சீன் ஆவது நல்ல இருக்குமா, நல்ல இருக்குமான்னு நினைக்குறே நாம, கிளைமாக்ஸ் வர அதே நினைச்சிட்டே இருக்க வேண்டி இருக்கு. ஸ்டோரி, ஸ்க்ரீன் ப்லே வெங்கட் பிரபு இல்ல, பின்ன என்ன எழுத்து மற்றும் இயக்கம்ன்னு தெரில. ரொம்ப ரொம்ப சொதப்பலான திரைக்கதை. கோர்வையே இல்லாத சீன்ஸ், வேன் ஹெல்சிங், ஃபென்டாஸ்டிக் 4 படத்துல வர மாதிரி ஜைஜாண்டிக் ஃபிகரா வர பேய், காமெடின்னு பேர்ல அவுங்களே சிரிக்குற…

Singham 2

Singham 2- Hari oda adutha pakka commercial movie. Surya surya surya padam muzhukka ela frame layum. Speedy screenplay padathula plus. Pala edathula sitharum logic, theva illatha vasana explanation na, sabbbaaa nu sola vaikuthu. Ongi adicha ondra ton weight nu soldra dialogue ku na theatre la elarum sirikranga. Aiyo aiyo. Anushka ada luver role continue pani…

Maatraan

Maatran- 7 am arivu ku apram surya thirumbavum India va kaapathura padam.kv anand, subha screenplay niraya kurai padugal. Double role ku inga velaye illa. Soundar rajan s cinemo nala irunthalum, Siamese twins feele frame la illa. Swarasiam, viru virupu rendume padathula missing. Reta kuzhanthai pirika koodathu nu pasathla amma sonalum, pillaigalin ethir kalatha pathi yosikathathu…