விக்ரம் வேதா

புஷ்பர் காயத்ரி டியோவோட 3 ஆவது படம். முதல் இரண்டு படங்களில் பண்ணாத அத்தனை விஷயத்தையும் இதில் கையாண்டுருக்காங்க. விக்ரமாதித்தன் வேதாளம், இந்த பெயரோடு பாதி தான் படத்தின் தலைப்பு என்கிற சுவாரசியமான விஷயம் டிரைலர் அப்பவே பெரியதாக பேசப்பட்டது. அதே விஷயத்தை, கதை கருவாய் எடுத்ததற்கு இயக்குனருக்கு சபாஷ் போடலாம். புத்தி கூர்மையான விக்ரமாதித்தன், சாமர்த்தியமான வேதாளம் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி, வேதாளத்தை இறுதியில் பிடித்தானா என்பதே கதை. பழைய கதை மாதிரி தெரியுதுல?…

கவண்

கவண் – ஜர்னலிசம், டிவி சேனல், ரிப்போர்ட்டர்ன்னு டிரைலர்ல பார்த்தாலே தெரியுது. கே.வி.ஆனந்த் வேற. அப்ப கோ 3 தான்னு நினைச்சி தியேட்டர் போனேன் (கோ 2 டான்னு நீங்க சொல்றது கேக்குது… அது தான் பாபி சிம்ஹா நடிப்புல ஒன்னு கேவலமா வந்துதே…) ஹீரோ எப்பவும் போல நேர்மையான ரிப்போட்டர். டிவி சேனல் முதலாளி எல்லாத்தையும் பிசினெஸ்ஸா பாக்குறவரு. ரெண்டு பேருக்கும் சண்டை. எப்படி ஹீரோ ஜெயிச்சாரு. இந்த ஒன் லைன ரொம்ப சாமர்த்தியமான கையாண்டு…

ஆண்டவன் கட்டளை

ஆண்டவன் கட்டளை – காக்க முட்டை மணிகண்டனோட 3ஆவது படம். ஒரு பொய் சொன்னா, அதை மறைக்க, நிறைய பொய் சொல்ல வேண்டி வரும். இந்த ஒன் லைனை மையமா வச்சி, ஒரு பாஸ்போர்ட் வாங்குற பிரச்சனையை அழகான திரைக்கதைல சொல்ற படம் தான் ஆண்டவன் கட்டளை. ஜஸ்ட் லைக் தாட் விஜய் சேதுபதி ஸ்கோர் பண்றாரு. ஊமையை நடிக்கும் போதும், வீடு தேடும் போதும், பிரிட்டிஷ் எம்பசில, கோர்ட்ல ன்னு ஒரு ஒரு ரியாக்ஷன்ல ஒரு…

இறைவி (Iraivi)

இறைவி – படத்தோட தலைப்பிலேயே பெண்மையின் மகத்துவம், பெண்ணியம் பத்தின படம்ன்னு நினைத்து தான் தியேட்டர் போனேன். அதுல ஒரு 50 சதவீதம் நிறை வேருச்சுன்னு சொல்லலாம். தலைமுறைகள் கடந்து நம்ம இங்கு இருந்தாலும், இன்றும் பெண்கள் தங்களின் வாழ்க்கை பிரச்சனையை சகித்து தான் வாழனும்ங்ற கட்டாயத்துல இருக்காங்க. அந்த கூட்டத்தில் இருக்கும் 4 பெண்களின் வாழ்க்கையும், அதை நகர்த்தும் ஆண்களை பற்றிய கதையே இறைவி. ஆண் (க்ளைமாக்ஸ்ல  விளக்கும் சொல்றாங்க) அவனுடைய செயல்கள், ஒரு பெண்ணை,…

காதலும் கடந்து போகும் (Kaathulum Kadanthu Pogum)

காதலும் கடந்து போகும் – சூது கவ்வூம்க்கு அப்பறம் நலனோட ரொம்ப நாள் எதிர் பார்த்த படம். வேலை தேடும் பெண்ணாக மடோனா, அடியாளாக விஜய் சேதுபதி, இருவர்க்கும் இடையில் இருக்கும் உறவு காதலா, நட்பா என்பதை நலன் அவர் பாணியில், இல்ல அந்த கொரியன் படம் பாணியில் சொல்லி இருக்குறார். படம் முழுக்க ரெண்டே முகம் தான். ஒன்னு நம்ம விஜய். எது சொன்னாலும் தியட்டர்ல அப்ப்லாஸ் தான். “ஒரு பழமொழி சொல்றேன், அது பழசா…

Pizza

Pizza- 10 10 nimishama namala short film la rasika vacha Kaarthik Subburaj good entry to tamil cinema. Thiraikathai la knjm iradupadugal irunthalum, Pei, thigil, bayam, achcham, nadukkam, saamiyaar, kadavul, poojai, iruttu ellam padathula alavave irukurathu balam. Vijay Sethupathi ku nalla plot ne solalam intha padam. Ramya nambeesan azhaga vanthu poranga. Pei mudicha onu onna avukum…

Pannayarum Padminiyum

Pannayaarum Padminiyum – Rmba naal kalichu padam paartha santhoshamum thripthiyum.Oru pazhaya Premier Padmini Car dan padathoda Hero. Athoda oru pannayaar,avar manaivi,inum redu paer padathula vaazhraanga nu dan solanum.Avungaloda namalayum vaazha vachirukrar iyakunar Arun.Azhagana unarvugal niranja padam.Vayathana pannayaar, avar manaiviyum oruthar ku oruthar kashta pada koodathu nu paathu paathu nadanthukurae athanai kaatchigalum kai thattal nirainthavai.Jayaprakash thavira…

Itharkkuthane Aasaipattai Balakumara

Itharkuthaane Aasaipattai Balakumara-SAY NO DRINK, intha vishayatha nagaichuvaya sola try panirukaanga. Sumaar moonju kumar ah varum namma Vijay Sethupathi nadippukku enthiruchchu kai thattalam. Pakka Madras aala jolikraru nu solalam. Ashwin, Bank la marketing la iruntha padra kashtatha azhaga kaatirukaru. Nanditha, Swathi, Robo Shankar, Pasupathi, Patimandra Raja, MS Baskar,elarum thanoda velaya olunga senjutu poirukaanga. prblme padathula…

Soodhu Kavvum

Soodhu Kavvum- 2.15 mani neram padathula vara anaithu kathaa paathiramum namakku parichayamana kurum padam, periya thirai natchathirangale. 40 vayasu kadantha oruvarin prathalippu Vijay Sethupathi. Pakka. Ipadiyum oru heroine ku uru kodukalam nu yosicha Director Nalan, welcome to tamizh cinema ulagam. Thiraikathai otathula knjm thadumaatram irunthalum, Kadathuvatharku vagutha 5 vithigal, Nambikkai Kannan, Nearmayana arasiyal vaathi, psycho…

Naduvula Konjam Pakkatha Kanom

Naduvula Konjam Pakkatha Kanom- Rendu arai naal vazhkaya, 2.50 mani nerathula kaatirukar iyakunar Balaji ku vetri thodakkam. Tamizh cinema kathaigalil, iyalbana kathai kalam konda thiraikathaigal sila. Antha varisiyil ippadam munnirkum. “Ennachu” intha oru vaartha dan padam muzhukka suthi suthi varuthu. Aana athula siripu, kovam, erichal, bayam, azhugai, aasai, ethirpaarpu nu oru oru frame layum vithyasam…