இரும்புத்திரை

சுமார் 2 மாதம் படம் வெளிய வராம இருந்த நமக்கு, இந்த படம் ஒரு நல்ல அனுபவத்தை தரும்னே சொல்லலாம். நம்ம எல்லாரும் டிஜிட்டல் உலகத்துல இருக்கோம். 50 ஆண்டுகளுக்கு முன்னாடி இரண்டு நாடுகளுக்கு இடையே ஆயுதப்போர் நடந்தது. அதுக்கு பின் பயோ போர் (Biowar), இப்ப நடக்குறது சைபர் போர் (Cyber War). அமெரிக்கால டிரம்ப் ஜெயித்ததுல இருந்தது நம்ம ஆதார் கார்ட் விஷயம் வெளிய சுத்துறது வரை எல்லாமே இதில் அடங்கும். என் அக்கௌன்ட்ல…

மருது (Marudhu)

மருது – இயக்குனர் முத்தையாவோட 3 ஆவது படம்.குட்டி புலி, கொம்பன் மாதிரியே தான் இந்த படத்துலயும் கதை. அவர் அரைச்ச அதே பழைய மாவ எடுத்து, தோசை சுட்டு இருக்காரு. அது வெந்தும், வேகாமையும் இருக்கு. ஹீரோ ஒரு வில்லன்ட்ட வம்பு வாசிப்பாரு, தப்புன்னு தெரிஞ்ச அடிப்பாரு, வேட்டி கட்டி சாதாரண வேலை செய்வாரு, தாவணி கட்டிட்டு, மஞ்ச பூசிட்டு ஒரு ஹீரோயின் வரும், கல்யாணம் ஆனா பிறகு சேலைல வரும், 4 பாட்டு, 8 சண்டை,…

பாயும் புலி (Paayum Puli)

பாயும் புலி- பாயும் புலின்னு ஒரு படம் வந்துருக்கான்னு நிறைய பேர்க்கு தெரியாத காரணத்தால் நானும் சுருக்கமாவே விமர்சனம் சொல்றேன். எப்பவும் போல சுசீந்திரன் ஓட 2 மணி நேரம் 10 நிமிஷம் படம். பாண்டியநாடு படம் எடுக்கும் போதே இந்த படத்தையும் எடுத்துட்டாங்க போல. அதே மாதிரி தான் நிறைய சீன்ஸ்  இருக்கு. எல்லா படத்தையும் போல இந்த படத்துலயும் காஜல் 5 சீன்ஸ் வராங்க. எப்பவும் போல இந்த படத்துலயும் நடிக்கல. விஷால் இந்த…

Nan Sigappu Manithan

Nan Sigappu Manithan-Narcolepsy ngra oru disorder naala baathikka pattavan, eppadi thanukku nadantha kodumaikku pali theekuraan ngrathu dan story line.Narcolepsye azhaga screen la Vishal moolama kaatirukaanga. Ithu matum padathula urupadi.Bayangara sothapala screenplay,mosamana RR,mattamana character selection.Second half padam niraya off the track. Padathula niraya scene la niraya paer azhuraanga, atha paathu namma kan la oru sottu kanneer…

Paandiyanaadu

Paandiyanaadu-Paerukku yetrar madurai yil kathai kalam. As usual susinthiran padam pola, 2.15 neram, 1st half iyalbana vazhkai, 2nd half viru viruppu. Saatharana Vishal intro, thozha thozha nu satta, 4 naal thaadi, Honda Activa bike, mathavangalta adi vaangurathu nu Vishala puthu konathula padathula paakalam. Teacher teacher nu varum Lakshi Menon, class kum porathu illa, paadam mum…